Actress Gossips

ஈரமான ரோஜாவே சீசன் 2 காவியா அவர்களின் மாடர்ன் போட்டோஸ் இணையத்தில் வைரல் .

Gabriella

கேப்ரியல்லா சார்லஸ்டன் அவர்கள் ஒரு இந்திய நடிகை ஆவார் மற்றும் தொலைக்காட்சி ஆளுமை உடையவர் இவர் தமிழ் தொலைக்காட்சி மற்றும் திரைப்படத்தில் பணிபுரிகிறார்.

கேபி அவர்கள் ஜோடி ஜூனியர் என்ற ரியாலிட்டி டான்ஸ் தொலைக்காட்சி தொடரில் தோன்றியுள்ளார். அதனைத் தொடர்ந்து அவர் ஜோடி நம்பர் ஒன் ஆறாவது சீசனில் தோன்றியுள்ளார்.

2020 ஆம் ஆண்டு தமிழில் விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பப்பட்ட பிக் பாஸ்  சீசன் 4ல் போட்டியாளராக  இருந்துள்ளார் இவர் லயோலா கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் தனது பட்டப் படிப்பை  முடித்துள்ளார்.

கே பி அவர்கள் தனது ஒன்பதாம் வயதில் தொலைக்காட்சியில் தனது வாழ்க்கையை தொடங்கினார் ஸ்டார் விஜய் ஒளிபரப்பப்பட்ட பள்ளி குழந்தைகள் பற்றிய தமிழ் சோ கோபுரவில் தோன்றினார்.

 இவர் ஸ்டார் விஜய்யின் ரியாலிட்டி நடன தொடரான ஜோடி நம்பர் ஒன் ஆறாவது சீசனில் தோன்றினார். அதில் அவர் வெற்றி பெற்றுள்ளார் மேலும் 2013 ஆம் ஆண்டு கிச்சன் சூப்பர் ஸ்டார் ஜூனியர் சீசன் 1 நிகழ்ச்சியில் பங்கேற்பாளராக இருந்துள்ளார்.

மேலும் கேபி அவர்கள் 2012 ஆம் ஆண்டு தமிழ் திரை உலகில் வெளியான 3 என்ற சூப்பர் ஹிட் திரைப்படத்தில் தனுஷ் மற்றும் ஸ்ருதிஹாசன் அவர்களுடன் இணைந்து சுமி என்ற கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.

அதனை தொடர்ந்து அவர் சென்னையில் ஒரு நாள் என்ற திரைப்படத்தில் ரியா கௌதம் என்ற கதாபாத்திரத்தில் நடித்துள்ளார் மேலும் 2016 ஆம் ஆண்டு சமுத்திரகனி அவர்களுடன் இணைந்து அப்பா என்ற திரைப்படத்தில் ரஷிதா பானு என்ற முன்னணி கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.

மேலும் கேபி அவர்கள் தற்போது விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் ஈரமான ரோஜாவே சீசன் 2 என்ற தொலைக்காட்சி தொடரில் காவியா என்ற முக்கிய முன்னணி கதாபாத்திரத்தில் நடித்த வருகிறார் இவர் தொடரின் மூலம் மிகவும் பிரபலமடைந்து வருகிறார்.

தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் அதிகமான  பின் தொடர்பவர்களைவைத்துள்ளார் அது மட்டுமல்லாது  தனது புகைப்படங்களையும் அப்டேட் செய்து வருகிறார்.

Gabriella

Gabriella

Gabriella

Gabriella

Gabriella

Gabriella

Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

The Latest

To Top