Actress Gossips

ஈரமான ரோஜாவே சீசன் 2 ஜீவா அவர்களின் ட்ரெண்டிங் மாடல் போட்டோஸ் இணையத்தில் வெளியீடு.

dhiraviam

திரவியம் ராஜ்குமார் அவர்கள் ஒரு இந்திய தொலைக்காட்சி நடிகராவார் இவர் விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பப்பட்ட ஈரமான ரோஜாவே என்ற தொடரின் மூலம் தனது திரையுலக வாழ்க்கையை தொடங்கினார்.

திரவியம் அவர்கள் 29 ஏப்ரல் 1990 அன்று தமிழ்நாட்டில் உள்ள கோயம்புத்தூரில் பிறந்தவர் இவரது தந்தையின் பெயர் ராஜ்குமார் இவரது மனைவியின் பெயர் விது லெனோரா இவருக்கு ஒரு பெண் குழந்தை உள்ளது.

ராஜ்குமார் அவர்கள் கோவையில்  தனது பள்ளி படிப்பை முடித்துள்ளார் அதனை தொடர்ந்து கோவையில் உள்ள சிஎஸ்ஐ பிஷப் அப்பாசாமி கல்லூரியில் விஷுவல் கம்யூனிகேஷன் துறையில் பயந்துள்ளார்.

ராஜ்குமார் அவர்கள் தற்போது விஜய்  தொலைக்காட்சியில் ஒளிபரப்பப்பட்ட  ஈரமான ரோஜாவேஎன்ற தொடரில்  வெற்றிவேல் நடராசன் என்ற கதாபாத்திரத்தில் நடித்து வந்தார்.

மேலும் திரவியம் அவர்கள் தற்போது விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் ஈரமான ரோஜாவே சீசன் 2 என்ற தொடரில் ஜீவா என்ற கதாபாத்திரத்தில் முக்கிய முன்னணி வருடத்தில் நடித்துவருகிறார்.

திரவியம் அவர்கள் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் அதிகமான பின் தொடர்புகளை வைத்துள்ளார் அதனை தொடர்ந்து தனது புகைப்படங்களையும் வெளியிட்டு வருகிறார்.

dhiraviam

dhiraviam

dhiraviam

dhiraviam

dhiraviam

dhiraviam

dhiraviam

dhiraviam

Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

The Latest

To Top