Actress Gossips

ஈரமான ரோஜாவே சீசன் 2 பிரியா அவர்களின் பயணம் போட்டோஸ் வெளியீடு.

swathikonde

சுவாதி கொண்டே  அவர்கள் ஒரு இந்திய தொலைக்காட்சி மற்றும் திரைப்பட நடிகை ஆவார் இவர் முதன்மையாக தமிழ் மற்றும் கன்னடத் துறையில் பணியாற்றி வருகிறார்.

2018 ஆம் ஆண்டு ராமராஜ்யம் என்ற நாடக திரைப்படத்துடன் தனது திரையுலக வாழ்க்கையை தொடங்கினார் ராம்ராஜ்யத்தின் கதை இந்தியாவை ஒரே நாடாக ஆள வேண்டும் என்ற காந்தியவர்களின் நோக்கத்தை உள்ளடக்கியது.

அதே ஆண்டில் அவர் திரில்லர் திரைப்படமான வெண்ணிலாவில் தோன்றினார். அதனை தொடர்ந்து கட்டு கதை திரைப்படத்தில் நடித்துள்ளார்.

மேலும் 2019 ஆம் ஆண்டில் அவர் இறுதியில் திரைப்படமான காம ரோட்டு செக்போஸ்ட் என்ற படத்தில் நடித்துள்ளார் முதன்முதலாக நடித்த தொலைக்காட்சி தொடரின் பெயர்  யாரு பாலு  என்ற தொடரில் 2020 ஆம் ஆண்டு நடத்துள்ளார்.

மேலும் சுவாதி அவர்கள் 28 பிப்ரவரி 1992 ஆம் ஆண்டு கர்நாடகாவில் உள்ள தும்கூரில் பிறந்துள்ளார் இவர் ஒரு இளம் கலை இயக்குனர் மற்றும் நடிகை மற்றும் அவரது படைப்புகளில் இளமையை   சித்தரிக்கிறார்.

 தற்போது சுவாதி அவர்கள் விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் ஈரமான ரோஜாவே சீசன் 2 என்ற தொடரில் பிரியா என்ற கதாபாத்திரத்தில் நடித்த வருகிறார் இவ்வாறு தொடரில் திரவியம் அவர்களுக்கு இணையாக நடித்து வருகிறார்.

இவர் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் அதிகமான பெண் தொடர்பவர்களை வைத்துள்ளார்  மேலும் தனது புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார்.

 swathikonde

swathikonde

Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

The Latest

To Top