Actress Gossips

சிறகடிக்க ஆசை தொடரின் மீனா அவர்களின் சூட்டிங் போட்டோஸ் இணையத்தில் வெளியீடு.

Gomathi Priya

கோமதி பிரியா அவர்கள் இந்திய தொலைக்காட்சி நடிகை ஆவார் அவர் முக்கியமாக தமிழ் துறையில் பணியாற்றுகிறார் அவர் தற்போது ஹிட்லர் காரிபெல்லா மற்றும் வேலைக்காரன் போன்ற இரண்டு தொலைக்காட்சி தொடர்களில் பணிபுரிந்துள்ளார்.

கலர்ஸ் தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் ஓவியா போன்ற தொடர்களிலும் கோமதி பிரியா அவர்கள் நடித்துள்ளார் தமிழ் தொலைக்காட்சி துறையில் உள்ள அழகான நடிகர்களின் இவரும் ஒருவர்.

 கோமதி பிரியா அவர்கள் விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான வேலைக்காரன் என்ற தொலைக்காட்சி தொடரில் நடித்ததற்காக மிகவும் பிரபலமாக அறியப்பட்டார் இவர் இத்தொடரில் சபரிநாதன் அவர்களுடன்  இணைந்து நடித்துள்ளார்.

 கோமதி பிரியா அவர்கள் 1993 ஆம் ஆண்டு பிப்ரவரி 8 அன்று பிறந்துள்ளார் இவரின் சொந்த ஊர் மதுரை ஆகும் கோமதி பிரியா அவர்கள் தமிழ் தொலைக்காட்சி துறையில் ஒரு தொலைக்காட்சி நடிகையாக தனது வாழ்க்கையை தொடங்கினார்.

 தற்போது விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகின்ற சிறகடிக்க ஆசை என்னும் தொடரில் மீனா என்ற கதாபாத்திரத்தில் நடந்து வருகிறார் இத்தொடரின் மூலம் இவர் மிகவும் பிரபலம் அடைந்து வருகிறார்.

Gomathi Priya

Gomathi Priya

Gomathi Priya

Gomathi Priya

Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

The Latest

To Top