Actress Gossips

தமிழும் சரஸ்வதியும் தொடரின் சந்திர கலா அவர்களின் ஃபேமிலி போட்டோஸ் இணையத்தில் வைரல்.

Rekha Krishnappa

ரேகா கிருஷ்ணா அப்பா என்பவர் தென்னிந்திய சின்னத்திரை கதாபாத்திரம் நடிகை ஆவார் முதன்முதலில் கன்னட தொலைக்காட்சி தொடரில் நடித்த இவர் தமிழ் தெலுங்கு மலையாளம் வந்து பிரபலமானார்.

 இவர் தமிழ்நாட்டில்முதன் முதலில் பாரிஜாதம் என்ற தொலைக்காட்சி தொடரில் அறிமுகமானார் பின் சன் தொலைக்காட்சியில் வெளியான தெய்வ மகள் என்னும் தொடரில் அண்ணியார் காயத்ரி என்னும் கதாபாத்திரத்தின் மூலம் தமிழ்நாட்டில் மிகவும் பிரபலமானார்.

 தமிழ்நாட்டின் சின்னத்திரையின் சிறந்த வில்லி என்ற விருதையும் ரேகா கிருஷ்ணா அவர்கள் பெற்றுள்ளார் இவர் செப்டம்பர் 4 1985 ஆம் ஆண்டு பிறந்தார் கர்நாடகா மாநிலத்தில் உள்ள பெங்களூரில் பிறந்தார் இவருக்கு ஒரு சகோதரனும் மூன்று சகோதரிகளும் ஒரு மகளும் உள்ளனர்.

ரேகா கிருஷ்ணா அவர்கள் பள்ளி படிப்பை முடித்த இவர் பெங்களூரு கல்லூரியில் எம்பிஏ முதுகலை பட்டம் பெற்றார் இவர் மாயமோகினி நீலி நந்தினி போன்ற தொடர்களிலும் நடித்துள்ளார்.

இவர் தனது இன்ஸ்டாகிராம் பக்கங்களும் சுறுசுறுப்பாக இருந்து வருகிறார் அது மட்டுமல்லாது போட்டோஸ் வீடியோஸ்களையும் அப்டேட் செய்த வண்ணம் உள்ளார்..

Rekha Krishnappa

Rekha Krishnappa

Rekha Krishnappa

Rekha Krishnappa

Rekha Krishnappa

Rekha Krishnappa

Rekha Krishnappa

Rekha Krishnappa

Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

The Latest

To Top