Actress Gossips

தமிழும் சரஸ்வதியும் தொடரின் சந்திரகலா அவர்களின் ட்ரெண்டிங் போட்டோஸ் இணையத்தில் வெளியீடு.

Rekha Krishnappa

ரேகா   கிருஷ்ணப்பா அவர்கள்   தென்னிந்திய சின்னத்திரை கதாபாத்திர நடிகை ஆவார் இவர் முதன் முதலில் கன்னட தொலைக்காட்சி தொடரில் நடித்துள்ளார் அதன் பிறகு தமிழ் தெலுங்கு மலையாளம் உள்ளிட்ட சின்னத்திரையில் வளம் வந்து பிரபலமானவர்.

 இவர்  தமிழ்நாட்டின் முதன்முதலாக பாரிஜாதம் என்ற தொலைக்காட்சி தொடரில் அறிமுகமானார் கிரேக்கா அவர்கள் செப்டம்பர் 4 1985 ஆம் ஆண்டு பெங்களூரில் பிறந்தவர்.

ரேகா அவர்கள் சன் தொலைக்காட்சியில் ஒளிபரப்பப்பட்ட மிகப் பிரபலமான தொடர்களில் ஒன்றான தெய்வமகள் என்ற தொடரில்  நடித்துள்ளார் இவர் இத்தொடரில் அண்ணியார் என்று அழைக்கப்படுகிறார்.

ரேகா அவர்கள் இத்தொடரின் மூலம் மிகவும் பிரபலமாக அறியப்பட்டார் அது மட்டுமல்லாது ரசிகர்களால் அண்ணியார் என்று அழைக்கவும் பட்டார் ரேகா அவர்கள் பெங்களூரில் கல்லூரி படிப்பை முடித்துள்ளார் இவர் எம்பிஏ முதுகலை பட்டம் பெற்றவர்.

ரேகா அவர்கள் பாரிஜாதம் மாயமோகினி நீலி நந்தினி திருமகள் போன்ற தொலைக்காட்சி தொடர்களில் பல்வேறு வேடங்களில் நடித்துள்ளார் அது மட்டுமல்லாது சமூக வலைதளங்களிலும் மிகவும் சுறுசுறுப்பாக இருந்து வருகிறார்.

ரேகா அவர்கள் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் அதிகமான பின்தொடர்பவர்களை வைத்துள்ளார் மேலும் தனது புகைப்படங்களையும் வீடியோக்களையும் வெளியிட்டு வருகிறார்.

Rekha Krishnappa

Rekha Krishnappa

#image_title

Rekha Krishnappa

Rekha Krishnappa

Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

The Latest

To Top