Actress Gossips

பாக்கியலட்சுமி தொடரின் ஜெனி அவர்களின் சேரி லுக் இணையத்தில் வெளியீடு.

divya ganesh

திவ்யா கணேஷ் அவர்கள் ஒரு இந்திய தொலைக்காட்சி தொடர் நடிகை ஆவார் இவர் மாடலும் ஆவார் இவர் முக்கியமாக தமிழ் தொலைக்காட்சி மற்றும் திரைப்படத் துறையில் பணியாற்றுகின்றார் 12 செப்டம்பர் 1994 ஆம் ஆண்டு ராமநாதபுரம் மாவட்டத்தில் பிறந்துள்ளார்.

திவ்யா கணேஷ் அவர்களின் தந்தையின் பெயர் கணேஷ் இவர் தனியா துறையில் ஊழியராக உள்ளார் இவரது தாய் இல்லத்தரசி. திவ்யா அவர்களின் நடிகையாக வேண்டும் என்ற ஆசையை பார்த்து நடிப்பு துறையில் இருக்க அவரது பெற்றோர்கள்  எப்போதும் ஆதரவளித்தனர்.

திவ்யா அவர்கள் ராமநாதபுரத்தில் உள்ள தனியார் பள்ளியில் பள்ளி படிப்பை முடித்தார் மேலும் சென்னையில் சட்ட பட்டப்படிப்பை முடித்தார்.

2015 ஆம் ஆண்டு கெழடி கண்மணி என்னும் தமிழ் தொடரின் மூலம் திரையுலக வாழ்க்கையில் அறிமுகமானார் இது சன் தொலைக்காட்சியில் ஒளிபரப்பப்பட்டது தொடரில் அவர் செம்பருத்தி என்னும் கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.

பின்னர் திவ்யா அவர்கள் லட்சுமி வந்தாச்சு என்னும் தொடரில்  முக்கிய முன்னணி கதாபாத்திரத்தில் நடித்துள்ளார் மேலும் சுமங்கலி என்னும் பிரபலமான தொடரில் அணு என்ற கதாபாத்திரத்தில் தோன்றியதன் மூலம் பெரும் புகழ் பெற்றார்.

அதனை தொடர்ந்து  திவ்யா அவர்கள் தற்போது விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகின்ற பாக்கியலட்சுமி என்னும் தொடரில் ஜெனிபர் ஜெனி என்ற கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார் இத்தொடரின் மூலம் இவர் தற்போது பிரபலமடைந்தும் வருகிறார்.

 திவ்யா அவர்கள் ரத்தம் ரிங்கா இயக்கிய அட்டு என்ற தமிழ் திரைப்படத்தில் அறிமுகமானார் அது சூப்பர் ஹிட் படம் ஆக அமைந்தது மற்றும் திவ்யா அவர்களை பிரபலமான நட்சத்திரமாக வெளிப்படுத்தியது.

திவ்யா அவர்கள் தனது சிறு வயதில் இருந்தே எப்போதும் நடிப்பில் ஈடுபட விரும்பினார் அவர் சமூக ஊடக தளங்களில் மிகவும் சுறுசுறுப்பாக இருக்கிறார் மற்றும் இன்ஸ்டாகிராம் மற்றும் youtube போன்ற ஊடகங்களில் ஆயிரக்கணக்கான பின் தொடர்பவர்களை கொண்டு உள்ளார்.

divya ganesh

divya ganesh

divya ganesh

divya ganesh

divya ganesh

divya ganesh

divya ganesh

divya ganesh

Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

The Latest

To Top