Actress Gossips

பாண்டியன் ஸ்டோர்ஸ் மூர்த்தி அவர்களின் பிரமிக்க வைக்கும் போட்டோஸ் வெளியீடு.

stalin muthu

ஸ்டாலின் முத்து அவர்கள் தமிழ் திரைப்படம் மற்றும் தொலைக்காட்சி துறையில் பணியாற்றி வருவார் இவர் பிரபல இயக்குனர் பாரதிராஜாவின் உறவினர் ஸ்டார் விஜய் ஒளிபரப்பான 7ஜி சீரியலில் அவர் அறிமுகமானார்.

 விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பாண்டியன் ஸ்டோர் என்ற பிரபல தொலைக்காட்சி தொடரில் முக்கிய வேடத்தில் நடித்ததன் மூலம் அதிக புகழ் பெற்றார்.

ஸ்டாலின் முத்து அவர்கள் செங்காட்டு பூமியிலே என்னும் திரைப்படத்தில் நடித்துள்ளார் மேலும் ஸ்டாலின் முத்து அவர்கள் கொம்பன் திரைப்படத்திலும் கொடிவீரன் திரைப்படத்திலும் நடித்துள்ளார்.

ஸ்டாலின் முத்து அவர்கள் புலிக்குத்தி பாண்டி என்னும் தமிழ்த் திரைப்படத்தில் லட்சுமி மேனன் அவர்களுக்கு அண்ணனாக நடித்துள்ளார். ஸ்டாலின் முத்து அவர்கள் ஆண்டாள் அழகர் கனா காணும் காலங்கள் போன்ற தொலைக்காட்சி தொடர்களிலும் நடித்துள்ளார்.

சரவணன் மீனாட்சி மாப்பிள்ளை போன்ற பிரபலமான தொலைக்காட்சி தொடர்களில் நடித்து தனது நடிப்பை வெளிப்படுத்தி உள்ளார் அவரது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தற்போது போட்டோக்களை அப்டேட் செய்துள்ளார்.

stalin muthu

stalin muthu

stalin muthu

stalin muthu

Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

The Latest

To Top