Actress Gossips

ஆஹா கல்யாணம் தொடரின் ஐஸ்வர்யா அவர்களின் ட்ரெண்டிங் போட்டோஸ் இணையத்தில் வைரல்.

akshaya

அக்ஷயா கந்தமுதன் அவர்கள் 1999 ஆம் ஆண்டு கோவையில் பிறந்தார்   அக்ஷயா  கந்தமுதன்  அவர்கள் நடிகை மற்றும் தொலைக்காட்சி தொடர்களில் அடிக்கும் நடிகை ஆவார் இவர் மாடலும் ஆவார். 

அக்ஷயா கந்தமுதன் அவர்கள் தொலைக்காட்சி தொடர்களிலும் திரைப்படங்களிலும் நடித்து  வருகின்றார் .

தற்போது அவர் விஜய் தொலைக்காட்சியின் ஆஹா கல்யாணம் சீரியலில் மகாலஷ்மி  என்னும் கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார் இதன் மூலம் அவர் மிகவும் பிரபலம் அடைந்து வளர்ந்தும் வருகிறார்.

 மேலும் அவர் அம்மை சார் மற்றும்  யோக்கியன் உள்ளிட்ட சில தமிழ் திரைப்படங்களில் நடித்துள்ளார் இவர் மாடலிங் படித்துள்ளார் அக்ஷயா அவர்கள் தனது இன்ஸ்டாகிராம் பக்கங்களில் அதிகமான பாலோவரசுகளையும் வைத்துள்ளார்.

அக்ஷயா அவர்கள் தனது சமூக ஊடகங்களிலும் சுறுசுறுப்பாக இருந்த வருகிறார் அவர் தனது போட்டோக்களை இணையத்தில் வெளியீடு செய்துள்ளார் மற்றும் அதிகமான வீடியோஸ்களையும் ரிலீஸ் களையும் அப்டேட் செய்துள்ளார்.

akshaya

akshaya

akshaya

akshaya

Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

The Latest

To Top