Actress Gossips

பாக்கியலட்சுமி தொடரின் அமிர்தா அவர்களின் டியூஸ்டே போட்டோஸ் இணையத்தில் வைரல்.

rithika tamilselvi

ரித்திகா தமிழ்செல்வி அவர்கள் ஒரு இந்திய நடிகை ஆவார் இவர் விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பப்பட்ட நகைச்சுவை சமய நிகழ்ச்சி ஆன குக் வித் கோமாளி என்ற நிகழ்ச்சியின் மூலம்  தனது வாழ்க்கையை தொடங்கினார்.

 ரித்திகா அவர்கள் முதன் முதலில் ராஜா ராணி என்ற தொலைக்காட்சி தொடரில் 2018 ஆம் ஆண்டு வினோதினி என்ற கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.இவர் 2022 ஆம் ஆண்டு வினோ என்ற தொழிலதிபரை  திருமணம் செய்து கொன்றார்.

அதன் பின்பு 2020 ஆம் ஆண்டு விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பப்பட்ட பாக்கியலட்சுமி என்ற  நடித்துள்ளார் இவர் தொடரில் அமிதா என்ற கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார்.

 பாக்கியலட்சுமி என்ற தொடரின் மூலம் ரித்திகா அவர்கள் மிகவும் பிரபலமடைந்து வருகிறார் தொடரில் பாக்கியலட்சுமி அவர்களின் இரண்டாவது மருமகளாக நடித்து வருகிறார்.

அது மட்டுமல்லாது நம்மவர் கமல் ஸ்டார் மியூசிக் சீசன் 2 மற்றும் ரியாலிட்டி ஷோக்களிலும் தோன்றியுள்ளார்  ரித்திகா அவர்கள்காமெடி ரியாலிட்டி ஷோ ஆன காமெடி ராஜா கலக்கல் ராணியின் முதல் இரண்டாம் இடத்தை ரித்திகா தமிழ் செல்வி அவர்கள் வென்றுள்ளார்.

 2019 ஆம் ஆண்டு சிவா மனசுல சக்தி என்ற தொடரில் அர்ச்சனா என்ற கதாபாத்திரத்தில் நடித்துள்ளார் மேலும் 2020 ஆம் ஆண்டு திருமகள் என்ற தொடரில் மெஹந்தி கேசவன் என்ற கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.

அது மட்டுமல்லாது 2020 ஆம் ஆண்டு இசையை தொடங்கு என்னும்  நிகழ்ச்சியில் பங்கேற்பாளராக இருந்துள்ளார் 2021 ஆம் ஆண்டு சிங்கிள் பொண்ணுங்க என்னும் நிகழ்ச்சியிலும் கலந்து கொண்டார்.

 rithika tamilselvi

rithika tamilselvi

Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

The Latest

To Top