Actress Gossips

பாக்கியலட்சுமி தொடரின் அமிர்தா அவர்களது பிரம்மாண்ட போட்டோ இணையத்தில் வெளியீடு.

Rithika tamilselvi

ரித்திகா தமிழ்ச்செல்வி அவர்கள் ஒரு இந்திய தமிழ் தொலைக்காட்சி நடிகை ஆவார் இவர் கோயம்புத்தூர் மாவட்டத்தில் பிறந்துள்ளார் இவர் விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான நகைச்சுவை  சமையல்நிகழ்ச்சி ஆன  குக் வித் கோமாளியில் தோன்றியதன் மூலம் பிரபலமாக அறியப்பட்டார்.

மேலும் ரித்திகா அவர்கள் காமெடி ரியாலிட்டி ஷோ காமெடி ராஜா கலக்கல் ராணியின் முதல் இரண்டாம் இடத்தை பிடித்தவர் ரித்திகா அவர்கள்  விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான ராஜா ராணி என்ற தொலைக்காட்சி தொடரில் 2018 வினோதினி என்ற கதாபாத்திரத்தில் நடித்தார்.

அதனைத் தொடர்ந்து அவர் 2020 ஆம் ஆண்டு விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் பாக்கியலட்சுமி என்னும் தொடரில் முக்கிய முன்னணி வேடத்தில் அமிர்தா என்னும் கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார்.

ரித்திகா அவர்கள் நம்மவர் கமல் ஸ்டார் மியூசிக் சீசன் 2  போன்ற ரியாலிட்டி ஷோக்களிலும் தோன்றினார் 2022 ஆம் ஆண்டு ரித்திகா அவர்கள் வினு என்ற தொழிலதிபரை திருமணம் செய்து கொண்டார்.

 2019 ஆம் ஆண்டு சிவா மனசுல சக்தி என்னும் தொடரில் அர்ச்சனா என்னும் கதாபாத்திரத்தில் நடித்துள்ளார் அதே ஆண்டு சாக்லேட் என்னும் தொடரில் அம்மு என்ற கதாபாத்திரத்திலும் நடித்துள்ளார்.

2020 ஆம் ஆண்டு திருமகள் என்னும் தொடரில் மேகதி கேசவன் என்னும் கதாபாத்திரத்தில் நடித்துள்ளார் 2021 ஆம் ஆண்டு இசையை தொடங்கு என்னும் ஸ்டார் பிளேயர் நிகழ்ச்சியில் பங்கேற்பாளராக விளங்கியுள்ளார்.

 2020 ஆம் ஆண்டு 4ஜி என்ற ஷார்ட் பிலிம் நடித்துள்ளார் அது மட்டுமல்லாமல் ரித்திகா அவர்கள் தனது  instagram பக்கத்தில் அதிகமான பின் தொடர் பவர்களை வைத்துள்ளார் மேலும் தனது போட்டோஸ்க்களையும் வெளியிட்டு  இருக்கிறார்.

rithika tamilselvi

rithika tamilselvi

rithika tamilselvi

rithika tamilselvi

rithika tamilselvi

rithika tamilselvi

Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

The Latest

To Top