Actress Gossips

பாக்கியலட்சுமி தொடரின் ஜெனி அவர்களில் மாடல் போட்டோஸ் இணையத்தில் வெளியீடு

divya ganesh

திவ்யா கணேஷ் அவர்கள் ஒரு இந்திய நடிகை ஆவார் மற்றும் அவர் ஒரு மாடலும் ஆவார் அவர் முக்கியமாக தமிழ் திரைப்படம் மற்றும் சீரியல் துறையில் பணிபுரிகிறார்.

அவர் 1994 ஆம் ஆண்டு  செப்டம்பர் 12ஆம் தேதி இந்தியாவின் தமிழ்நாட்டின் ராமநாதபுரத்தில் குடியேறிய ஒரு தமிழ் குடும்பத்தில் பிறந்தார்.

 2015 ஆம் ஆண்டில் சன் டிவி  தொலைக்காட்சியில் ஒளிபரப்பான கெழடி கண்மணி தொடரின் மூலம் தனது நடிப்பு வாழ்க்கையை முதலில் தொடங்கினார்.

 மேலும் அவர் பிரபலமான தமிழ் தொலைக்காட்சி தொடர்களான லட்சுமி வந்தாச்சு சுமங்கலி பாக்கியலட்சுமி போன்றவற்றிலும் பணிபுரிகிறார்.

திவ்யா கணேஷ் அவர்கள் பாக்கியலட்சுமி தொடரில் ஜெனி என்னும் கதாபாத்திரத்தில் பாக்யா அவர்களுக்கு மருமகளாக நடித்து வருகிறார் இதன் மூலம் அவர் பிரபலமடைந்தும் வருகிறார்.

திவ்யா கணேஷ் அவர்கள் தொலைக்காட்சி தொடர்கள் மட்டுமல்லாமல் திரைப்படங்களையும் நடித்து வந்துள்ளார் அதில் 2021 ஆம் ஆண்டு அறிமுக தமிழ் திரைப்படமான அடங்காதே நடித்தார்.

 திவ்யா கணேஷ் அவர்கள் ராமநாதபுரம் மாவட்டத்தைச் சேர்ந்தவர்  மேலும் பல்வேறு தொலைக்காட்சி நிகழ்ச்சிகளிலும் பங்கேற்றுள்ளார்.

இவரது பொழுதுபோக்கு நிகழ்ச்சிகளாக நடனம் ஆடுவது திரைப்படம் பார்ப்பது புதிய இடங்களுக்கு பயணம் செல்வது போன்றவற்றை வைத்துள்ளார்.

திவ்யா கணேஷ் அவர்கள் சமூக ஊடகங்களில் மிகவும் சுறுசுறுப்பாக இருந்து வருகிறார் அது மட்டுமல்லாது அதிகமான    பின்  தொடர்பவர்களையும் வைத்துள்ளார்

divya ganesh

divya ganesh

divya ganesh

divya ganesh

divya ganesh

divya ganesh

divya ganesh

divya ganesh

Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

The Latest

To Top