Actress Gossips

தமிழும் சரஸ்வதியும்தொடரின் சந்திரகலா அவர்களின் ட்ரெண்டிங் மாடல்போட்டோஸ் இணையத்தில் வெளியீடு.

Rekha Krishnappa

ரேகா கிருஷ்ணப்பா அவர்கள் ஒரு இந்திய நடிகை மற்றும் சமூக ஊடகங்களில் செல்வாக்கு பெற்றவர் ஆவார். இவர் நாலு செப்டம்பர் 1985 ஆம் ஆண்டு பிறந்துள்ளார் இவரது சொந்த ஊர் கர்நாடகாவில் உள்ள பெங்களூர் ஆகும்.

மேலும் இவரின் தந்தையின் பெயர் சிவ கிருஷ்ணா தாயின் பெயர் நிர்மலா கிருஷ்ணா அப்பா இவருக்கு ஒரு மகள் உள்ளார் மேலும் இவர் உடன் மூன்று சகோதரிகளும் ஒரு சகோதரனும் பிறந்துள்ளார்.

எம் இ எஸ் உயர்நிலைப் பள்ளியில் தனது பள்ளி படிப்பை முடித்துள்ளார் அவர் தனது முதுகலை படிப்பை பெங்களூரில் உள்ள பிஹெச்எஸ் முதல் தர கல்லூரிக்குச் சென்றார் .

மேலும் ரேகா அவர்கள் 2009 ஆம் ஆண்டு ஏசியா நெட் தொலைக்காட்சி இல் ஒளிபரப்பான பாரிஜாதம் என்ற மலையாள தொடரில் பணிபுரியும் போது ரேகா தனது நடிப்பு வாழ்க்கையை தொடங்கினார்.

அதன் பிறகு கன்னடத் திரையுலகில் மாணிக்கையா திரைப்படத்தின் மூலம் கன்னட திரை உலகில் அறிமுகமானார் அங்கு அவர் மானசாவின் அம்மாவாக நடித்தார் இந்த படம் சிங்கப்பூரில் உள்ள ஒரு நிறுவனத்திற்கு நிதி சேகரிக்கும் ஒரு பெண்ணை சுற்றி வருகிறது.

பின்னர் சன் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான தெய்வமகள் என்னும் தொடரில் காயத்ரி என்னும  முக்கிய முன்னணி வேடத்தில் நடித்தார் அங்கு அவர் வாணி போஜன் மற்றும் கிருஷ்ண ரகுநந்துடன் காயத்ரி யாக தோன்றினார்.

இந்த தொடரில் அவர் மூலம் அண்ணியார் என்று அழைக்கப்பட்டார்  இந்த கதாபாத்திரத்தின் மூலம் அவர் மிகவும் பிரபலம் அடைந்தார். மேலும் இவர் ரேகா அவர்கள் மாயமோகினி நீலி தமிழ் திருமகள் போன்ற சில தொலைக்காட்சி தொடர்களிலும் பணியாற்றியுள்ளார்.

 சன் டிவியில் ஒளிபரப்பான திகில்  தொடரான  நந்தினி என்ற தொடரில் மாதவி என்னும் கதாபாத்திரத்தில் நடித்துள்ளார் இது மக்களிடையே மிகவும் பேசப்பட்டது.

மேலும் ரேகா அவர்கள் கலைஞரான வசந்த்  குமார் அவர்களை திருமணம் செய்து கொண்டார் இவருக்கு பூஜா என்ற ஒரு பெண் குழந்தை உள்ளது பூஜா அவர்கள் ஒரு இந்திய நடிகை மாடல் மற்றும் சமூக ஊடகங்களில் செல்வாக்கு செலுத்துபவர் ஆவார்.

தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் அதிகமான பாலோவர்களை வைத்துள்ளார் மேலும் இதன் மூலம் அவர் பிரபலமடைந்தும் வந்துள்ளார் தனது போட்டோக்களையும் வீடியோக்களையும் அப்டேட் செய்துள்ளார்.

Rekha Krishnappa

Rekha Krishnappa

Rekha Krishnappa

Rekha Krishnappa

Rekha Krishnappa

Rekha Krishnappa

Rekha Krishnappa

Rekha Krishnappa

Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

The Latest

To Top