Actress Gossips

பாக்கியலட்சுமி தொடரின் இனியா அவர்களின் போர்டு எக்ஸாம் மார்க் தெரியுமா.

nehah menon

 நேகா மேனன் அவர்கள் தமிழ் தொடர்கள் மற்றும் திரைப்படங்களில் நடித்து வரும் ஒரு நடிகை ஆவார் இவர் இவர் சென்னையை சேர்ந்தவர் நேகா மேனன் அவர்கள் சன் தொலைக்காட்சி சேனலில் ஒளிபரப்பான பைரவி ஆவிகளுக்கும் பிரியமானவள் என்ற தமிழ் சீரியலின் மூலம் அறிமுகமானார்.

மேலும் சன் தொலைக்காட்சியில் ஒளிபரப்பப்பட்ட பிரபலமான தொடர்பான வாணி ராணி என்ற தொடரில் ராதிகா அவர்களுக்கு மகளாக  தேனு என்ற கதாபாத்திரத்தில் நடித்து வந்தார்.

2016 ஆம் ஆண்டில் நாக வெங்கடேஷ் அவர்களின் இயக்கத்தில் வெளியான நாரதன் என்ற கோலிவுட் படத்தில் மூலம் திரையுலகில் அறிமுகமானார் மேலும் மல்லு குழந்தை என்று ஒரு விருது பெற்ற குறும்பட நடிகை ஆவார்.

நேகா மேனன் அவர்கள்  சன் தொலைக்காட்சியில் ஒளிபரப்பு பற்ற மற்றொரு பிரபலமான தொடர்பான சித்தி 2 என்ற தொலைக்காட்சியில் நடித்துள்ளார் மேனன் அவர்களின் தந்தையார் பெயர் ராஜேஷ் மேனன்.

 நேகா மேனன் அவர்களது சொந்த ஊர் கேரளாவில் உள்ள சாலக்குடி என்பதாகும் இவர் தனது பொழுதுபோக்கு நிகழ்ச்சிகளாக இசை கேட்பது நடனம் ஆடுவது போன்றவற்றை வைத்துள்ளார்.

 மேலும் நேகா மேனன்  மஞ்சள் திருவிழா என்ற குறும்படத்தில் தனது அற்புதமான நடிப்பிற்காக நேகா விருது பெற்றார் நேகா அவர்களுக்கு சிவகார்த்திகேயன் அவர்கள் மிகவும் பிடிக்கும்.

 நேகா அவர்கள் போர்க்கு தேர்வில் 500க்கு 458 மதிப்பெண்கள் எடுத்துள்ளார் இவர் 2012 ஆம் ஆண்டு பிள்ளை நிலா என்ற திரைப்படத்தின் நிலா என்ற கதாபாத்திரத்தில் நடித்துள்ளார் மேலும் மேற்கு மாம்பலத்தில் ஒரு காதல் என்ற தொடரிலும் நடித்துள்ளார்.

தற்போது நேகா அவர்கள் விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பப்படும் பாக்கியலட்சுமி என்ற தொடரில் பாக்யா அவர்களுக்கு மகளாக இனியா என்ற கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார் இவர் தொடரின் மூலம் பிரபலம் அடைந்து வருகிறார்.

nehah menon

nehah menon

nehah menon

nehah menon

Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

The Latest

To Top