Actress Gossips

தமிழும் சரஸ்வதியும் தொடரின் சந்திரகலா அவர்களின் சொந்த ஊர் என்ன தெரியுமா.

Rekha Krishnappa

ரேகா கிருஷ்ணப்பா அவர்கள் தென்னிந்திய சின்னத்திரை கதாபாத்திர நடிகையாக முதன்முதலில் கன்னட தொலைக்காட்சி தொடரில் நடித்த இவர் தமிழ் தெலுங்கு மலையாளம் உள்ளிட்ட சின்னத்திரையில் வலம் வந்து பிரபலமானார்.

இவர் தமிழ்நாட்டில் முதன் முதலில் பாரிஜாதம் என்ற தொலைக்காட்சி தொடரில் அறிமுகமானார் பின் சன் டிவியில் வெளியான தெய்வமகள் தொலைக்காட்சி தொடர் மூலம் தமிழ்நாட்டில் மிகவும் பிரபலமானார் சிறந்த வில்லி என்னும் விருதையும் பெற்றுள்ளார்.

ரேகா அவர்கள் பாரிஜாதம் தெய்வமகள் மாயமோகினி போன்ற தொடர்களிலும் நடித்து வந்துள்ளார் அது மட்டுமல்லாது நீலீ தமிழும் சரஸ்வதியும்நந்தினி திருமகள் போன்ற தொடர்களிலும் நடித்து வந்துள்ளார்.

இவர் செப்டம்பர் 4 1985இல் கர்நாடக மாநிலம் பெங்களூரில் பிறந்தார் இவரின் சொந்த ஊர் கர்நாடகமே ஆகும் இவருக்கு ஒரு சகோதரனும் மூன்று சகோதரிகளும் ஒரு மகளும் உள்ளனர்.

பள்ளி படிப்பை முடித்த இவர் பெங்களூர் கல்லூரியில் எம் பி ஏ முதுகலை பட்டம் பெற்றவர் தற்போது தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் போட்டோக்களை வெளியிட்டுள்ளார் அது ரசிகர்களிடையே பெரும் மகிழ்ச்சி  ஏற்படுத்தியது .

Rekha Krishnappa

Rekha Krishnappa

Rekha Krishnappa

Rekha Krishnappa

Rekha Krishnappa

Rekha Krishnappa

Rekha Krishnappa

Rekha Krishnappa

Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

The Latest

To Top