Actress Gossips

பாக்கியலட்சுமி தொடரின் இனியா அவர்கள் யார் தெரியுமா அவர்களின் க்யூட் போட்டோஸ் வெளியீடு.

nehah rajesh

நேகா என்பது பிரபலமான இந்தி சமஸ்கிருத இந்திய பெண்பாளுக்கு கொடுக்கப்பட்ட பெயர் இது பெரும்பாலும் இந்து சமூகத்தில் காணப்படுகிறது இதன் பொருள் அன்பு பாசம் மலை என்னும் பொருள்படும். பெயரை கொண்ட நேஹா மேனன் சென்னை வால் நடிகை ஆவார் தமிழ் தொடர்கள் மற்றும் திரைப்படங்களில் தனது நடிப்பை வெளிப்படுத்தினார்.

மேலும் இவர்கள் சன் டிவி சேனலில் ஒளிபரப்பான பைரவி ஆவிகளும் பிரியமானவள் என்ற தமிழ் சீரியலில் அறிமுக நடிகை ஆவார்.

ராதிகாவின் தமிழ் சீரியல் ஆன வாணி ராணியின் தேனுவாக நடித்தார் 2016 ஆம் ஆண்டில் நாக வெங்கடேசன் இயக்கத்தில் வெளியான ஹாலிவுட் திரைப்படமான நாரதன் படத்தில் அறிமுகமாகும் வாய்ப்பை பெற்றார்.

மேலும் வலு குழந்தை ஒரு  விருது பெற்ற குறும்பட நடிகை ஆவார் அவர் தற்போது சன் டிவியின் சிட்டி 2 மற்றும் ஸ்டார் விஜய்யின் பாக்கியலட்சுமி உடன் இணைந்துள்ளார்.

நேகா அவர்கள் மஞ்சள் திருவிழா என்ற குறும்படத்தில் தனது அற்புதமான நடிப்பை நேகா விருது பெற்றார் இவர் தமிழ் நடிகர் சிவகார்த்திகேயன் மீது அதிக மோகம் கொண்டவர்.

போர்டு தேர்வில் 500க்கு 458 மதிப்பெண்கள் பெற்றுள்ளார் மேலும் இவர் 2012 ஆம் ஆண்டு பிள்ளை நிலா என்னும் தொடரில் நிலா என்ற கதாபாத்திரத்தில் நடித்துள்ளார் மேலும் 2020 ஆம் ஆண்டு சித்தி என்னும் தொடர்களும் நடித்துள்ளார்.

நேகா அவர்கள் நாரதன் என்னும் திரைப்படத்தில் 2016 ஆம் ஆண்டு நடத்துள்ளார் மேலும் ஜாக்சன் துரை என்னும் திரைப்படத்திலும் 2016 ஆம் ஆண்டு நடத்துள்ளார்

னேகா மேனன் சிறுவயதிலிருந்தே திரையுலையில் ஆர்வம் கொண்டவர் இவர் தற்போது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தனது போட்டோக்களை வெளியீடு செய்துள்ளார்

nehah rajesh

nehah rajesh

nehah rajesh

nehah rajesh

nehah rajesh

nehah rajesh

nehah rajesh

nehah rajesh

Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

The Latest

To Top