Actress Gossips

பாண்டியன் ஸ்டோர்ஸ் ஜீவா அவர்களின் குழந்தை மற்றும் மனைவி யார் தெரியுமா?

venkat renganathan

வெங்கட்    ரெங்கநாதன் அவர்கள் தமிழ் தொலைக்காட்சி தொடர்களில் பணிபுரியும் ஒரு இந்திய தமிழ் நடிகர் ஆவார் 12 மே 1986 ஆம் ஆண்டு பிறந்தார் இவர் 2007 ஆம் ஆண்டு விஜய் டிவியில் வெளியான கனா காணும் காலங்கள் என்னும் தொடரின் மூலம் அறிமுகமானார்.

2012 ஆம் ஆண்டு சன் டிவியில் வெளியான ஆண்பாவம் என்னும் தொடரிலும் நடித்துள்ளார் 2012 ஆம் ஆண்டு ஜெயா டிவியில் வெளியான மாயா என்னும் தொடரில் நடித்துள்ளார். 

2014ஆம் ஆண்டு  தமிழில் வெளியானபுகுந்த வீடு என்னும் தொடரிலும் நடித்துள்ளார் மேலும்  2013 ஆம் ஆண்டு புதுயுகம் டிவியில் வெளியான தொடரிலும் நடித்து உள்ளார்.

2021 ஆம் ஆண்டு விஜய் தொலைக்காட்சியில் வெளியான தமிழும் சரஸ்வதியும் என்னும் தொடரில் ஜீவா என்னும் கதாபாத்திரத்தில் நடித்துள்ளார் மேலும் 2022 ஆம் ஆண்டு ராஜூ வீட்ல பார்ட்டி என்னும்  தொடரில் விருந்தினராக உள்ளார்.

வெங்கட் அவர்கள் தொலைக்காட்சி தொடர்களின் மட்டுமல்லாது திரைப்படங்களிலும் நடித்துள்ளார் 2019 ஆம் ஆண்டு தமிழில் வெளியான திருமணம் என்னும் திரைப்படத்தில் வெங்கட் என்னும் கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.

2021 ஆம் ஆண்டு ஆறாவது ஆண்டு விஜய் தொலைக்காட்சி விருதுகள் இன்னும் விழாவில் சிறந்த துணை நடிகருக்காக ஜீவாவாக விருதினை பெற்றுள்ளார்.

venkat renganathan

venkat renganathan

venkat renganathan

venkat renganathan

Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

The Latest

To Top