Actress Gossips

ரம்யா சுப்ரமணியன் யார் தெரியுமா? அவர்களின் போட்டோஸ் இணையத்தில் வைரல்.

Ramya Subramanian

பிஜே ரம்யா சுப்ரமணியன் என்று அழைக்கப்படும் ரம்யா ஒரு இந்திய நடிகை ஆவார் மற்றும் தொலைக்காட்சி தொகுப்பாளர் ஆவார் இவர் தமிழ் திரைப்பட துறையில் பணியாற்றியுள்ளார்.

 2004 ஆம் ஆண்டு மிஸ்ட் சென்னை போட்டியில் ரம்யா கலந்து கொண்டார் கலக்கப்போவது யாரு உள்ளிட்ட தொலைக்காட்சி நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கினார்.

மேலும் ரம்யா அவர்கள் உங்களில் யார் அடுத்த பிரபுதேவா நம்ம வீட்டு கல்யாணம் மற்றும் ஸ்டார் விஜய் கேடி பாய்ஸ் கில்லாடி கேர்ள்ஸ் ஆகிய நிகழ்ச்சிகளை தொகுத்துள்ளார்.

மேலும் ரம்யா அவர்கள் 2007 இல் மொழி திரைப்படத்தில் அங்கீகாரம் பெறாத கதாபாத்திரத்தில் ரம்யா அறிமுகமானார் 2015 திரு மணிரத்தினத்தின் ஒரு ஓ காதல் கண்மணியில் துல்கர் சல்மானின் தோழி அனன்யாவாக தோன்றினார்.

அதனை தொடர்ந்து ரம்யா அவர்கள் ஆகஸ்ட்  2019 ஆம் ஆண்டு WE இதழின் பின்னட சிறப்பு இதழின் அட்டைகளிலும் அவர் இருந்தார்.

2011 ஆம் ஆண்டு அஜித் அவர்கள் நடித்த மங்காத்தா எனும் திரைப்படத்தின் நிருபர் ஆக பங்கேற்றார் அதனைத் தொடர்ந்து 2015 ஆம் ஆண்டு மாசு என்கிற மாசிலாமணி எனும் திரைப்படத்தின் நிருபர்  பங்கேற்றார்.

2017 ஆம் ஆண்டு மணமகன் என்னும் திரைப்படத்தில் ரம்யா எனும் கதாபாத்திரத்தில் நடித்துள்ளார் அதனை தொடர்ந்து 2019 ஆம் ஆண்டு ஆட்டம் முடிந்தது என்னும் இரு மொழி திரைப்படத்தில் வர்ஷா என்னும் கதாபாத்திரத்தில் நடித்துள்ளார் இந்த படம் தமிழ் மற்றும் தெலுங்கில் வெளியானது.

அதனை தொடர்ந்து ரம்யா அவர்கள்  2019 ஆம் ஆண்டு  ஆடை என்னும் திரைப்படத்தில் ஜெனிபர் என்னும் கதாபாத்திரத்தில் நடித்துள்ளார் 2021 ஆம் ஆண்டு குரு என்னும் திரைப்படத்தில் ரம்யா என்னும் கதாபாத்திரத்தில் நடித்துள்ளார் அதே ஆண்டு சங்கத்  தலைவன் என்னும் திரைப்படத்தில் லட்சுமி என்னும் கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.

மேலும் ரம்யா அவர்கள் 2023 ஆம் ஆண்டு அண்ணி மஞ்சி சகுனமுலே என்னும்  தெலுங்கு திரைப்படத்தில் திவ்யா என்னும் கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.

மேலும் ரம்யா அவர்கள் டாப் வெயிட்டிங் என்ற புத்தகத்தை எழுதியுள்ளார் மேலும் தேர் பிட் என்ற youtube சேனலை நடத்தி வருகின்றார் இதன் மூலம் ரம்யா அவர்கள் தனதுடன் இணையத்தில் இணைந்துள்ளார்.

Ramya Subramanian

Ramya Subramanian

Ramya Subramanian

Ramya Subramanian

Ramya Subramanian

Ramya Subramanian

Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

The Latest

To Top