Actress Gossips

தமிழும் சரஸ்வதியும் சீரியலின் ஸ்வேதா அவர்கள் யார் தெரியுமா

Swathika senthilkumar

சுவாதிகா செந்தில்குமார் அவர்கள் ஒரு இந்திய நடிகை மாடல் மட்டும் யூட்யூபர் ஆவார் இவர் முதன்மையாக தமிழ் youtube வீடியோக்களில் நடிக்கிறார்.

இவர்  தமிழ்நாட்டின் கோயம்புத்தூரில் பிறந்தவர் முன்னணி நடிகைகளில் ஒருவர் சுவாதிக்க ஆவார் 1995ஆம் ஆண்டு 29 நவம்பர் மாதம் பிறந்தார் அவர் தனது பட்டப் படிப்பை பி எஸ் ஜி ஆர் கிருஷ்ணம்மாள் மகளிர் கல்லூரியில் முடித்துள்ளார்.

மேலும் ஸ்வதிக்கா அவர்கள் தற்பொழுது தமிழும் சரஸ்வதியும் என்னும் தொடரில்  ஸ்வேதா என்னும் கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார் இதன் மூலம் அவர் மக்களிடையே பிரபலமடைந்து வருகிறார்.

முதல் அறிமுகப்படப் பெயர் அறம் பொருள் அது இன்னும் வெளியாகவில்லை இந்த ஆண்டியின் இறுதியில் அவரது திரைப்படங்கள் சஸ்பெண்ட் எதிர்பார்க்கிறோம்.

அவர் ஏற்கனவே இலட்சக்கணக்கான பின் தொடர்பவர்களைக் கொண்ட சமூக ஊடகங்களின் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளார்.

எனவே நிச்சயம் இந்த படம் அவரது வாழ்வை அடுத்த கட்டத்திற்கு மாற்றும் என நம்புகிறோம் ஏனென்றால் அறிமுக படமே பெரும்பாலான பிரபாகங்களையும் கேரியர் மாற்றியது.

தற்போது அவர் இன்ஸ்டாகிராம் ரில்100K  க்கும்  அதிகமான பின் தொடர்பவர்கள் உள்ளனர் மற்றும் அவரது தனிப்பட்ட புகைப்படங்களை பதிவேற்றுகிறார் இதன் மூலம் குறுகிய காலத்தில் அதிக ரசிகர்களை பெற்றுள்ளார். 

Swathika senthilkumar

Swathika senthilkumar

Swathika senthilkumar

Swathika senthilkumar

Swathika senthilkumar

Swathika senthilkumar

Swathika senthilkumar

Swathika senthilkumar

Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

The Latest

To Top