Actress Gossips

சுருதிஹாசனின் அசத்தலான போட்டோக்கள் வெளியீடு ரசிகர்கள் மகிழ்ச்சி

சுருதிஹாசன்

சுருதிஹாசன் அவர்கள் இந்திய நடிகை மற்றும் பாடகி ஆவார் இவர் தெலுங்கு ஹிந்தி மற்றும் தமிழ் படங்களில் நடித்துள்ளார் ஸ்ருதிஹாசன் அவர்கள் தென்னிந்திய சர்வதேச திரைப்பட விருதுகளை பெற்றவர்.

சுருதிஹாசன் அவர்கள் அவர்கள் 28 ஜனவரி 1986 ஆம் ஆண்டு பிறந்தார்  நடிகர் திரைப்பட தயாரிப்பாளரான கமலஹாசன் மற்றும் நடிகை   சரிகா  ஆகியோருக்கு மகளாகப் பிறந்தார்.

சுருதிஹாசன் அவர்கள் தனது தந்தை இயக்கிய திரைப்படங்களில் நடிக்க தொடங்கினார் மேலும் 2011 ஆம் ஆண்டில் ஏழாம் அறிவு என்னும் திரைப்படத்தில் சூர்யா அவர்களின் ஜோடியாக சுபா என்னும் கதாபாத்திரத்தில் நடித்தார் இந்த திரைப்படத்தின் மூலம் சிறந்த பெண்  அறிமுகத்திற்கான     பிலிம்பேர் விருதை வென்றார்.

2011 ஆம் ஆண்டு ஓ மை பிரண்ட் 2012 ஆம் ஆண்டு கப்பர் சிங் 2013 ஆம் ஆண்டு பழுவு 2013 ஆம் ஆண்டு எவடு ஆகிய   தெலுங்கு படங்களின் மூலம் தென்னிந்திய சினிமாவில் தன்னை இளநீர் கொண்டார்.

 இதன் மூலம் தெலுங்கில் சிறந்த நடிகைக்கான  பிலிம்பேர் விருதை வென்றார்மேலும் சுருதிஹாசன் அவர்கள் தமிழில் 2015 ஆம் ஆண்டு அஜித் குமார் அவர்களின் ஜோடியாக வேதாளம் திரைப்படத்தில் நடித்தார்.

கப்பரிஸ் பேக் மற்றும் வெல்கம் பேக் ஹிந்தி திரைப்படங்களில் 2015 ஆம் ஆண்டு நடித்துள்ளார் மேலும் சுருதிஹாசன் அவர்கள் சிறந்த துணை நடிகைக்கான விருது IIFA விருதுக்கான பரிந்துரை .

சென்னையில் உள்ள லேடி ஆண்டாள் பள்ளியில் தனது பள்ளி படிப்பை முடித்து செயின்ட் ஆண்ட்ரூ கல்லூரியில் உளவியல் பட்டம் பெற்றார் மேலும் ஸ்ருதிஹாசன் அவர்கள் சினிமாவிலும் இசையிலும் அதிக கவனம் செலுத்தினார் .

சுருதிஹாசன் அவர்கள் ஐஸ்வர்யா தனுஷின் இயக்குனர் ஆக அறிமுகமான 3 என்னும் படத்தில் தனுசுடன் இணைந்து நடித்தார் இந்தப் படம் அபூர்வ வெற்றியை கண்டது மேலும் அவருக்கு பாராட்டுகள் குவிந்தன.

ஸ்ருதிஹாசன் அவர்கள் 2016 ஆம் ஆண்டு 100 பிரபலங்கள் பட்டியலில் இடம் பெற்றுள்ளார் 2014 ஆம் ஆண்டு அவரது முதல் வெளியீடான தெலுங்கு திரைப்படமான எவடு ராம்சரனுக்கு ஜோடியாக நடித்துள்ளார் இந்த படம் வணிக ரீதியாக பெரிய வெற்றியைப் பெற்றது இந்த ஆண்டின் அவரது இரண்டாவது தெலுங்கு வெளியான ரோஸ் குர்ராம் என்னும் திரைப்படத்தில் ஹாசன் தனது வாழ்க்கையில் அல்லு அர்ஜுனுக்கு ஜோடியாக முதன்முறையாக நடித்துள்ளார்.

சுருதிஹாசன்

சுருதிஹாசன்

சுருதிஹாசன்

சுருதிஹாசன்

#image_title

சுருதிஹாசன்

சுருதிஹாசன்

Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

The Latest

To Top