Actress Gossips

கேப்ரியல்லா அவர்களின் ட்ரடிஷனல் லுக் அழகிய உருவத்தில் ஈரமான ரோஜாவே சீரியல் நடிகை.

Gabriella Charlton

கேப்ரியல்லா சார்ல்டன் ஒரு இந்திய நடிகை ஆவார்  இவர் தமிழ் மொழி தொலைக்காட்சி மற்றும் திரைப்படத்தில் பணி புரியும் தொலைக்காட்சி ஆளுமை உடையவர் ஆவார் இவர் ஜோடி ஜூனியர் என்ற ரியாலிட்டி டான்ஸ் தொலைக்காட்சி தொடரில் தோன்றி அவர் வென்ற ஜோடி நம்பர் ஒன் ஆறாவது சீசனில் தோன்றினார்.

 மேலும்  2020 ஆம் ஆண்டில் பிக் பாஸ் தமிழ் ரியாலிட்டி தொடரின் நான்காவது சீசனில் அவர் போட்டியாளராக இருந்துள்ளார் கே பி தனது ஒன்பது வயதில் தொலைக்காட்சியில் தனது வாழ்க்கையை தொடங்கினார்.ஸ்டார் விஜய் ஒளிபரப்பான நடன ரியாலிட்டி ஷோவில் தோன்றினார்.

கேபி அவர்கள் சாரல் டன் காதல் திரில்லர் திரைப்படம் மூலம் ஸ்வியாகவும் பின்னர் சென்னையில் ஒரு நாள் படத்தில் ரியாவாகவும்  தோன்றினார்.

 பின்னர் சமுத்திரகனி அவர்களுடன் மகளாக அப்பாவில் ராஷிதாவாக நடித்தார் மேலும் கேபி அவர்கள் தற்போது ஈரமான ரோஜாவே சீசன் 2 முக்கிய முன்னணி கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார்,

 2015 ஆம் ஆண்டு அது இது எது சீசன் 2 என்னும் சோவில் பங்கேற்பாளராக இருந்துள்ளார் மேலும் 2021 ஆம் ஆண்டு ராஜா ராணி 2 சீரியலில் தன்னை விருந்தினர் தோற்றத்தில் அறிமுகப்படுத்தினார் .

மேலும் கேபி அவர்கள் 2016 ஆம் ஆண்டு ரெடி ஸ்டெடி போ சீசன் 2வில் பங்கேற்பாளராக இருந்துள்ளார் 2013 ஆம் ஆண்டு ஜோடி நம்பர் சீசன் 6 சோ வில் பங்கேற்பாளராக இருந்துள்ளார்.

 2013 ஆம் ஆண்டு கிச்சன் சூப்பர் ஸ்டார்ஸ் ஜூனியர் சீசன் 1 என்னும் ரியாலிட்டி  சமையல் சோவின் பங்கேற்பாளராகவும் இருந்துள்ளார்.தற்போது தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் புகைப்படங்களை வெளியிட்டுள்ளார் அது மக்களிடையே ஆச்சரியமூட்டும் வகையில் உள்ளது.

 Gabriella Charlton

Gabriella Charlton

 Gabriella Charlton

Gabriella Charlton

Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

The Latest

To Top