Actress Gossips

பாக்கியலட்சுமி தொடரின் எழில் அவர்களின் நியூ மாடல் போட்டோ வெளியீடு

vj vishal

 விஜே விஷால் அவர்கள்  ஒரு தமிழ் சீரியல் நடிகர் அவர் முக்கியமாக தமிழ் தொலைக்காட்சி துறையில் பணிபுரிகிறார் அவர் 1996 ஆம் ஆண்டு பிப்ரவரி 13ஆம் தேதி செவ்வாய்க்கிழமை அன்று இந்தியாவின் தமிழ்நாடு மாநிலத்தில் உள்ள கோயமுத்தூரில் பிறந்தார்.

சென்னையில் உள்ள அண்ணா பல்கலைக்கழகத்தில் பிஇ பட்டப்படிப்பை  முடித்துள்ளார் 2017 ஆம் ஆண்டு வெளிச்சம் டிவி தொகுப்பாளராக தனது வாழ்க்கையை தொடங்கினார்.

வேந்தர் டிவியில் பணியாற்றினார் அடுத்ததாக அது இது எது மற்றும் கலக்கல் சாம்பியன் போன்ற இரண்டு நிகழ்ச்சிகளுக்கு உதவி இயக்குனராக பணியாற்றினார்.

2018 ஆம் ஆண்டில் அவர் தமிழ் தொலைக்காட்சி துறையில் கல்யாணம் கல்யாணம் என்ற தொடரின் மூலம் தனது நடிப்பை தொடங்கினார் விஜய் டிவியில் ஜோடி ஃபன் அன்லிமிடெட் என்ற ரியாலிட்டி ஷோவில் பங்கேற்றார்.

அவர் அடுத்தடுத்து அரண்மனைக்கிளி தென்றல் வந்து என்னை தொடும் பாக்யலட்சுமி போன்ற தொடர்களில் நடித்தார். மேலும் பாக்கியலட்சுமி தொடரில் பாக்யா அவர்களுக்கு மகனாக எழில் என்னும் கதாபாத்திரத்தில் நடித்துள்ளார் இது மிகவும் வரவேற்பை பெற்றுள்ளது.

மேலும் விஷால்  அவர்கள் 2023 ஆம் ஆண்டு உஷா பிரபலமான சமையல் நகைச்சுவை நிகழ்ச்சி ஆன குக் வித் கோமாளியின் சீசன்4 பங்கேற்றார்.

 இவர் சென்னையில் உள்ள ஏ பி மெய்யப்பன் மெட்ரிகுலேஷன் உயர்நிலை மேல்நிலைப்பள்ளியில் தனது பள்ளி படிப்பை முடித்துள்ளார் தந்தையின் பெயர் யோகேஷ் ரலி என்பதாகும்.

மேலும் விஷால் அவர்கள் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில்  அதிகமான பாலோவர்ஸ்களையும் வைத்துள்ளார் அவர் தன் இன்ஸ்டாகிராம் கணக்கில் அதிகமான போட்டோஸ் களையும் வீடியோஸ் களையும் பகிர்ந்துள்ளார்.

vj vishal

vj vishal

vj vishal

vj vishal

Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

The Latest

To Top