Actress Gossips

பாண்டியன் ஸ்டோர்ஸ் ஐஸ்வர்யா அவர்களின் ட்ரெண்டிங் போட்டோஸ் இதோ உங்களுக்காக

Saai Gayathri

சாய் காயத்ரி அவர்கள் ஒரு இந்திய நடிகை ஆவார் மேலும் இவர் தொலைக்காட்சி துறையில் பணியாற்றுகிறார். இவர் ஜனவரி 17 1991 ஆம் ஆண்டு பிறந்தவர் இவரின் சொந்த ஊர் மதுரை ஆகும்.

சாய் காயத்ரி அவர்கள் விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான கனா காணும் காலங்கள் கல்லூரியின் கதை என்னும் தொடரில்  2006 ஆம் ஆண்டு நடித்த முதல் முதலில் திரையுலகில் அறிமுகமானார்.

அதனை தொடர்ந்து குரங்கு கையில பூ மாலை என்ற திரைப்படத்தின் மூலம் அவர் பெரிய திரையில் தோன்றினார் ஜெயா டிவியின் கில்லாடி ராணி நிகழ்ச்சிக்கு வி ஜே சித்து உடன் இணைந்து தொகுப்பாளராக பணியாற்றியுள்ளார்.

 சாய் காயத்ரி அவர்களின் தந்தை பெயர் புவனேஷ் மற்றும் அவரது தாயின் பெயர் புவனா இவருக்கு ஒரு அண்ணன் உள்ளார் அவரின் பெயர் பாலாஜி சாய் காயத்ரி அவர்கள் மதுரையில் உள்ள செவன்த் டே அட்வான்டேஜ் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் தனது பள்ளி படிப்பை முடித்துள்ளார்.

அதனை தொடர்ந்து சென்னையில் உள்ள டிஜி வைஷ்ணவ் கல்லூரியில் பட்டப் படிப்பை முடித்துள்ளார் இவர் பிஎஸ்சி விஷுவல் கம்யூனிகேஷன் படித்து முடித்துள்ளார் தனது பொழுதுபோக்கு நிகழ்ச்சியாக இசைமற்றும் நடனம் ஆடுவது போன்றவற்றை வைத்துள்ளார். 

மேலும் சாய் காயத்ரி அவர்கள் 2018 ஆம் ஆண்டு என்கிட்ட மோதா டா என்னும் தொலைக்காட்சி தொடரிலும் சரவணன் மீனாட்சி என்ற தொலைக்காட்சி தொடரிலும் நடித்துள்ளார்.

அதனை தொடர்ந்து 2019 ஆம் ஆண்டு சிவா மனசுல சக்தி என்னும் தொலைக்காட்சி தொடரிலும் மேலும் சினிமா சினிமா என்ற நிகழ்ச்சியிலும் பங்கேற்று உள்ளார் அது இது எது என்னும் நிகழ்ச்சியில் போட்டியாளராக விளங்கியுள்ளார்.

2018 ஆம் ஆண்டு சாய் காயத்ரி அவர்கள் விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான ஈரமான ரோஜாவே என்ற தொடரில் ஐலாண்டேஸ்வரி என்ற முக்கிய முன்னணி கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.

தற்போது சாய் காயத்ரி அவர்கள் விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பு ஆகின்ற பாண்டியன் ஸ்டோர்ஸ் என்னும் தொடரில் ஐஸ்வர்யா என்ற கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார் இத்தொடரின் மூலம் இவர் பிரபலமடைந்தும் வருகிறார்..

சாய் காயத்ரி அவர்கள் தனது இணையதள இன்ஸ்டாகிராம் பக்கத்தில் போட்டோக்களை வெளியிட்டுள்ளார் அது ரசிகர்களிடையே மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது அதிகமான பின் தொடர்பவர்களையும் வைத்துள்ளார்.

Saai Gayathri

Saai Gayathri

Saai Gayathri

Saai Gayathri

Saai Gayathri

Saai Gayathri

Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

The Latest

To Top