Actress Gossips

பாக்கியலட்சுமி தொடரின் ரேஷ்மா அவர்களது டே கிளிக் புகைப்படங்கள் இதோ வெளியீடு.

Reshma Pasupuleti

ரேஷ்மா பசுபுலேட்டி  அவர்கள் முதன்மையாக தமிழ் திரைப்படங்கள் மற்றும் தொலைக்காட்சி துறையில் பணிபுரியும் ஒரு இந்திய நடிகை ஆவார் இவர் 23 ஜூலை 1983 அன்று  பிறந்தவர்.

இவர் ஒரு தெலுங்கு  தொலைக்காட்சி சேனலில் தொகுப்பாளராகவும் செய்தி நிர்பராகவும் தனது திரையுலக வாழ்க்கையை தொடங்கினார் வம்சம் என்னும் தொலைக்காட்சி தொடரின் மூலம் இவர் தமிழ் திரையுலகில் தோன்றினார்.

தெலுங்கு திரைப்பட தயாரிப்பாளரான பிரசாந்த் பசுபுலெட்டிக்கு தெலுங்கு பேசும் குடும்பத்தில் பிறந்தவர் ரேஷ்மா  இவர் தனது கல்வியை வெளிநாட்டில் முடித்துள்ளார்.

 முதலில் ஆர்கானிசாஸில் பின்னர் டெக்காஸ்  ஏ அண்ட் எம் பல்கலைக்கழகத்தில் கணினி அறிவியல் துறையில் பொருளியல் படிப்பை முடித்துள்ளார்.

ரேஷ்மா அவர்கள்  அமிட்டிசாஃப்ட்  சாஃப்ட்வேர் இன்ஸ்டிடியூஷனில் சாப்ட்வேர்  டெஸ்டிங் குறித்த படிப்பில் சேர்ந்தார்  டெல்டா ஏர்லைன்ஸ் விமான பணிப்பெண்ணாக சிறிது காலம் பணியாற்றினார். 

ரேஷ்மா அவர்கள்  டிவி 5 இன் ஆங்கில செய்தி தொகுப்பாளராக பணியாற்றினார் மேலும் 2015 ஆம் ஆண்டு மசாலா படத்தில் கதாநாயகியாக நடித்தார் அவர் தொடர்ந்து மேலும் பல படங்களில் தோன்றியுள்ளார்.

2016 ஆம் ஆண்டு வெளியான கோ டு என்னும் திரைப்படத்தில்   செய்திவாசிப்பவர் ஆக நடித்துள்ளார் மேலும் சூரிய உடன் இணைந்து வேலைனு வந்துட்டா வெள்ளைக்காரன் என்ற  படத்தில் 2016 ஆம் ஆண்டு நகைச்சுவை வேடத்தில் நடித்தார்.

அவர் 2016 ஆம் ஆண்டு தமிழ் மற்றும் மலையாளமாகிய இரு மொழி  படமான  கேர்ல்ஸ் என்ற திரைப்படத்தில் நடித்துள்ளார் 2019 ஆம் ஆண்டு ரியாலிட்டி தொலைக்காட்சி நிகழ்ச்சி ஆன விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பப்பட்ட பிக் பாஸ் சீசன் 3 இல் ரேஷ்மா அவர்கள் தோன்றினார்.

இவர் தற்போது விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பா என்ற பாக்கியலட்சுமி என்னும் தொடரில் ராதிகா என்னும் கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார் இத்தொடரின் மூலம் இவர் பெரும் புகழ்பெற்று வருகிறார் மேலும் பிரபலமடைந்தும் வருகிறார்.

Reshma Pasupuleti

Reshma Pasupuleti

Reshma Pasupuleti

Reshma Pasupuleti

Reshma Pasupuleti

Reshma Pasupuleti

Reshma Pasupuleti

Reshma Pasupuleti

 

Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

The Latest

To Top