Actress Gossips

ஈரமான ரோஜாவே சீசன் 2 தொடரின் காவியா அவர்களின் கியூட் போட்டோஸ் இணையத்தில் வைரல்.

Gabriella Charlton

கேப்ரில்லா  நடாலி    சார்லஸ் டன் அவர்கள் ஒரு இந்திய நடிகை மற்றும் தமிழ் தொலைக்காட்சி மற்றும் திரைப்படத்தில் பணிபுரியும் தொலைக்காட்சி ஆளுமை உடையவர் ஆவார்.

அவர் ஜோடி ஜூனியர் என்ற ரியாலிட்டி டான்ஸ் தொலைக்காட்சி தொடரில் தோன்றி அவர் வென்ற ஜோடி நம்பர் ஒன் ஆறாவது சீசனில் தோன்றினார்.

2020 ஆம் ஆண்டில் பிக் பாஸ் தமிழ் ரியாலிட்டி தொடரின் நான்காவது சீசனில் அவர் போட்டியாளராக இருந்தார்.

அவர்கள் தனது ஒன்பதாவது வயதில் தொலைக்காட்சியில் தனது வாழ்க்கையே தொடங்கினார் ஜோடி ஜூனியர் ஸ்டார் விஜய் ஒளிபரப்பான நடன ரியாலிட்டி ஷோவில் தோன்றினார் ஸ்டார் விஜய் ஒளிபரப்பப்பட்ட பள்ளி குழந்தைகளை பற்றிய தமிழ்  சோப் ஓபராவில் தோன்றினார்.

மேலும் ஸ்டார் விஜய் டிவியின் ரியாலிட்டி நடன தொடரான ஜோடி நம்பர் ஒன் ஆறாவது சீசனிலும்  தோன்றினார் அதில் அவர் வெற்றி பெற்றார். 

கேபி அவர்கள் காதல் திரில்லர் திரைப்படமான 3 திரைப்படத்தில்  சுமியாக நடித்துள்ளார் இந்த திரைப்படத்தின் மூலம் அவர் மிகவும் பிரபலமடைந்தார் இந்த திரைப்படத்தில் அவர் ஊமை பெண்ணாக நடித்துள்ளார் மேலும் ஸ்ருதிஹாசன் அவர்களுக்கு தங்கையாக நடித்துள்ளார்.

பின்னர் சென்னையில் ஒரு நாள் படத்தில்  ரியவாக நடித்துள்ளார் மேலும் அப்பா படத்தில் ரசிதாவாக நடித்துள்ளார்.

 பிக் பாஸ் சீசன் போரில் இறுதிப் போட்டியாளராக இருந்தார் அவர் தற்போது ஈரமான ரோஜாவே 2 வில் முக்கிய முன்னணி கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார். ஈரமான ரோஜாவே சீசன் 2வில் காவியா என்னும் கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார்.

மேலும் கேப்ரியல்லாஅவர்கள் தனது இன்ஸ்டாகிராம் பக்கங்களிலும் அதிகமான பாலோவரசுகளை வைத்துள்ளார் தனது போட்டோஸ்க்களையும் அப்டேட் செய்த வண்ணம் உள்ளார்.

 Gabriella Charlton

Gabriella Charlton

 Gabriella Charlton

Gabriella Charlton

 Gabriella Charlton

Gabriella Charlton

Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

The Latest

To Top