Actress Gossips

கீர்த்தி சுரேஷ் அவர்களின் நியூ லுக் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வைரல்

Keerthy Suresh

கீர்த்தி சுரேஷ் அவர்கள் ஒரு சிலர் மலையாள படங்களை தவிர தமிழ் மற்றும் தெலுங்கு படங்களின் முக்கியமாக தோன்றிய ஒரு இந்திய நடிகை ஆவார்கீர்த்தி சுரேஷ் அவர்கள் அக்டோபர் 17 1992 ஆம் ஆண்டு பிறந்தார்.

2018 ஆம் ஆண்டு மகாநதி என்ற தெலுங்கு திரைப்படத்தின் நடிகை சாவித்திரையாக நடித்ததற்காக சிறந்த நடிகைக்கான தேசிய திரைப்பட விருதை வென்றவர் 3 SIIMA   விருதுகளை வென்றவர்.

மேலும் கீர்த்தி சுரேஷ் அவர்கள் பிலிம் பேர் விருது தென்னகத்தை பெற்றுள்ளார் கீர்த்தி சுரேஷ் பேமஸ் இந்தியாவின் 2021 30 வயதுக்கு உட்பட்ட 30 பட்டியலில் இடம் பெற்றுள்ளார் கீர்த்தி திரைப்பட தயாரிப்பாளர் ஜி சுரேஷ் குமார் மற்றும் நடிகை  மேனகா ஜி சுரேஷ் ஆகியோரின் மகள் ஆவார்.

2000 களில் நுட்பகுதியில் குழந்தை நடிகையாக தனது வாழ்க்கையை தொடங்கினார் மற்றும் பேஷன் டிசைன் படித்த பிறகு திரைப்படங்களுக்கு திரும்பினார் அவர் 2013ஆம் ஆண்டு மலையாள திரைப்படமான கீதாஞ்சலியில் தனது முக்கிய கதாபாத்திரத்தில் நடித்தார் அதற்காக அவர் சிறந்த பெண் அறிமுகத்திற்கான சைமா விருதைப் பெற்றார்.

 மேலும் கீர்த்தி சுரேஷ் அவர்கள் 2015ல் இது என்ன மாயம் என்னும் படத்திற்காக சிறந்த பெண் அறிமுகத்திற்கான சைமா விருதை வென்ற பிறகு கீர்த்தி சுரேஷ் ரிங் மாஸ்டர் என்னும் படத்தை 2014 இல்  நடித்துள்ளார்.

நேனு சைலஜா என்னும் திரைப்படத்தில் 2016 ஆம் ஆண்டும் ரஜினி முருகன் திரைப்படத்தில் சிவகார்த்திகேயன் அவர்களுக்கு ஜோடியாகவும் நடித்துள்ளார் மற்றும் 2016 ஆம் ஆண்டு சிவகார்த்திகேயன் அவர்களுக்கு ஜோடியாக ரெமோ என்னும் திரைப்படத்திலும் நடித்துள்ளார்.

இதன் மூலம் வெற்றியைக் கண்ட கீர்த்தி சுரேஷ் அவர்கள் 2017 ஆம் ஆண்டு பைரவா என்னும் திரைப்படத்தில் விஜய் அவர்களுக்கு ஜோடியாக நடித்துள்ளார் மேலும் 2018 ஆம் ஆண்டு மகாநதி என்னும் திரைப்படத்திலும் நடித்துள்ளார்.

 2018 ஆம் ஆண்டு விஜய் அவர்களுக்கு இணையாக சர்க்காரின் திரைப்படத்தின் நடித்துள்ளார் அதனை தொடர்ந்து தானா சேர்ந்த கூட்டம் என்னும் திரைப்படத்திலும் நடித்துள்ளார் 2020 ஆம் ஆண்டு பெண் குயின் என்னும் திரைப்படத்திலும் 2021 ஆம் ஆண்டு மிஸ் இந்தியா என்னும் திரைப்படத்திலும் 2022 ஆம் ஆண்டு குட் லக்சாகி என்னும் திரைப்படத்திலும் நடித்துள்ளார்.

 கீர்த்தி சுரேஷ் அவர்கள் பல்வேறு படங்களில் நடித்து வெற்றி பெற்று மென்மேலும் வளர்ந்து வருகிறார் இவர் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தனது போட்டோக்களை அப்லோடு செய்துள்ளார்.

Keerthy Suresh

Keerthy Suresh

Keerthy Suresh

Keerthy Suresh

Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

The Latest

To Top