Actress Gossips

தமிழும் சரஸ்வதியும் தொடரின் கோதைநாயகி அவர்களது நியூ மாடல் லுக் இணையத்தில் வெளியீடு.

Meera Krishna

மீரா கிருஷ்ணா அவர்கள் மலையாளம் மற்றும் தமிழ் தொலைக்காட்சி நிகழ்ச்சிகளில் தாய் வேடங்களில் நடத்துவரும் ஒரு துணை நடிகை ஆவார் இவர் இந்திய தொலைக்காட்சி நடிகை ஆவார்.

மீரா கிருஷ்ணா அவர்கள் 2003 ஆம் ஆண்டு மார்க்கம் பிரகிருதி என்ற திரைப்படத்திலும் 2004 ஆம் ஆண்டு அனிதா வணிகராக மஞ்சு  ஒரு பெண்குட்டி என்ற திரைப்படத்திலும் நடித்துள்ளார்.

மேலும் மீரா கிருஷ்ணா அவர்கள் பல்வேறு தொலைக்காட்சி தொடர்களில் நடித்துள்ளார் 2018 ஆம் ஆண்டு சன் தொலைக்காட்சியில் வெளியிடப்பட்ட நாயகி என்ற தொலைக்காட்சி தொடரில் வசந்தி என்ற கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.

அதனைத் தொடர்ந்து 2018 ஆம் ஆண்டு ஜானகி என்ற கதாபாத்திரத்தில் நிறங்கள் தமிழ் தொலைக்காட்சியில் வந்தால் ஸ்ரீதேவி என்ற தொலைக்காட்சி தொடரில் நடத்துள்ளார் மேலும் 2019 ஆம் ஆண்டு சன் தொலைக்காட்சியில் ஒளிபரப்பப்பட்ட அருந்ததி என்ற தொடரில் ஈஸ்வரி என்ற கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.

 மேலும் 2020 ஆம் ஆண்டு விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பப்பட்ட அன்புடன் குஷி என்ற தொலைக்காட்சி தொடரில் மாதுரி என்ற கதாபாத்திரத்தில் நடித்துள்ளார் மேலும் அதே ஆண்டு ஜீ தமிழில் ஒளிபரப்பான ரெட்டை ரோஜா தொடரில் சீதாலட்சுமி என்ற கதாபாத்திரத்தில்  நடித்துள்ளார்.

மீரா அவர்கள் 2021 ஆம் ஆண்டு சன் தொலைக்காட்சியில் ஒளிபரப்பப்பட்ட திருமகள் என்ற தொடரில் நடித்துள்ளார் மேலும் பிரபலமான சன் தொலைக்காட்சி தொடரான சித்தி 2 தொடரில் மல்லிகா என்ற கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.

 தற்போது விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் தமிழும் சரஸ்வதியும் என்ற தொடரில் கோதைநாயகி என்ற கதாபாத்திரத்தில் நடித்துள்ளார் இத்தொடரில் இவர் தீபக் தினகர் அவருக்கு தாயாக நடித்து வருகிறார்.

இவர் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் அதிகமான பின் தொடர்பவர்களை வைத்துள்ளார் மேலும் தனது புகைப்படங்களையும் வெளியிட்டு வருகிறார்.

Meera Krishna

Meera Krishna

Meera Krishna

Meera Krishna

Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

The Latest

To Top