Actress Gossips

ஆஹா கல்யாணம் தொடரின் மகாலட்சுமி அவர்களது க்யூட் போட்டோஸ் இணையத்தில் வெளியீடு

akshaya

அக்ஷயா கந்தமுதன் அவர்கள் 1999 ஆம் ஆண்டு கோவையில் பிறந்தார் இவர் ஒரு இந்திய நடிகை மற்றும் மாடலிங் ஆவார் .

அக்ஷயா கந்தமுதன் அவர்கள் தற்போது விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகின்ற ஆகா கல்யாணம் என்னும் தொடரில் மகாலட்சுமி என்ற கதாபாத்திரத்தில் முக்கிய முன்னணி வேடத்தில் நடந்து வருகிறார்.

அக்ஷயா  அவர்கள் இத்தொடரில்  ஏழை குடும்பத்து பெண்ணாக பிறந்து சந்தர்ப்ப சூழ்நிலையால் பணக்கார குடும்பத்திற்கு திருமணம் செய்து செல்லும் பெண்ணாக நடித்து வருகிறார்.

மேலும்  மகாலட்சுமி என்ற கதாபாத்திரத்தில் சூர்யா அவர்களுக்கு இணைந்து மனைவியாக நடிக்கிறார் சூர்யா அவர்களுக்கு மகாலட்சுமி பிடிக்காத மனைவியாக  கதை உள்ளது.

மேலும் அக்ஷயா அவர்கள் தொலைக்காட்சி தொடர்களில் மட்டுமல்லாது திரைப்படங்களிலும் நடித்துள்ளார் அக்ஷயா அவர்கள்  அம்மைசார்  மற்றும்  யோசியன் உள்ளிட்ட தமிழ் படங்களில் நடித்துள்ளார்.

அது மட்டுமல்லாது சமூக ஊடகங்களிலும் சுறுசுறுப்பாக இருந்து வருகிறார் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் அதிகமான பின்தொடர்பவர்களை வைத்துள்ளார் மேலும் ஃபோட்டோஸ்களையும் வெளியிட்டுள்ளார்.

akshaya

akshaya

akshaya

akshaya

Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

The Latest

To Top