Actress Gossips

மைனா பட ஹீரோயின் தற்போதைய புகைப்படங்கள் வெளியீடு

amala paul

அமலா பால் அவர்கள் ஒரு இந்திய நடிகை ஆவார் அவர் முக்கியமாக தமிழ் மலையாளம் மற்றும் தெலுங்கு படங்களில் தோன்றுகிறார் மலையாள மொழி திரைப்படமான நீளத்தாமரா என்னும் திரைப்படத்தில் 2009இல் துணைவேடத்தில் தோன்றியுள்ளார்.

மேலும் அமலாபால் அவர்கள் 2010 ஆம் ஆண்டு திரைப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க தொடங்கினார் அதன் முதல் படம் மைனா ஆகும் இந்த படத்தின் மூலம் சிறந்த நடிகைக்கான தமிழ்நாடு மாநில திரைப்பட விருதை வென்றார்.

மேலும் அமலாபால் அவர்கள் தெய்வத்திருமகள் என்னும் திரைப்படத்தில் விக்ரம்  அவர்களுடன் இணைந்து 2011 ஆம் ஆண்டு நடித்துள்ளார் மேலும் 2012 ஆம் ஆண்டு ரன் பேபி ரன் என்னும் திரைப்படத்தில் நடித்துள்ளார்.

அதனை தொடர்ந்து 2013 ஆம் ஆண்டு ஒரு இந்தியன் பிரயாணவதா என்னும் திரைப்படத்தில் நடித்துள்ளார் மேலும் அமலாபால் அவர்கள் 2014 ஆம் ஆண்டு தனுஷ் அவர்களுடன் இணைந்து வேலையில்லா பட்டதாரி என்னும் திரைப்படத்தில் நடித்துள்ளார்.

அமலா பால் அவர்கள் சிறந்த நடிகைக்கான பிலிம் பேர் விமர்சகர்கள் விருதை வென்றவர் இவர் அக்டோபர் 26 1991 இல் பிறந்தவர் 2010 ஆம் ஆண்டு சிந்து சமவெளி என்னும் திரைப்படத்தின் சுந்தரி என்னும் கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.

2010 ஆம் ஆண்டு வீரசேகரன் என்னும் திரைப்படத்தில் சுகந்தி என்னும் கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.

அமலா பால் அவர்கள் தமிழ் திரைப்படங்களில் மட்டுமல்லாது மலையாள படங்களிலும் சிறந்து விளங்கியுள்ளார் 2011 ஆம் ஆண்டில் மலையாளத்தில் வெளியான இது நம்மதே கதை என்னும் திரைப்படத்தில் ஐஸ்வர்யா என்னும் கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.

மேலும் 2011 ஆம் ஆண்டு வெஜவாடா என்னும் திரைப்படத்தில் கீதாஞ்சலி என்னும் கதாபாத்திரமாக தெலுங்கு திரைலகில் தோன்றியுள்ளார் மேலும் 2013ஆம் ஆண்டு நாயக் என்னும் தெலுங்கு திரைப்படத்தில் நந்தினி என்னும் கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.

 2013 ஆம் ஆண்டு தமிழில் வெளியான திரைப்படங்களில் ஒன்றான தலைவா என்னும் திரைப்படத்தில் விஜய் அவர்களுக்கு ஜோடியாக நடித்துள்ளார் இது மக்களிடம் அதிகம் வரவேற்பை பெற்றது.

மேலும் அமலா பால் அவர்கள் 2014 ஆம் ஆண்டு ஜெயம் ரவி அவர்களுடன் இணைந்து நிமிர்ந்து நில் என்னும் தமிழ் திரைப்படத்தில் நடித்துள்ளார் அதனைத் தொடர்ந்து 2016 ஆம் ஆண்டு தமிழில் வெளியான பெண்களுக்கு பெருமை சாற்றும் வகையில் வெளியான படங்களில் ஒன்றான அம்மா கணக்கு என்னும் திரைப்படத்தில் சாந்தி என்னும் கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.

amala paul

amala paul

Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

The Latest

To Top