Actress Gossips

சிறகடிக்க ஆசை தொடரின் மீனா அவர்களின் மாடர்ன் போட்டோஸ் இணையத்தில் வெளியீடு.

Gomathi Priya

கோமதி பிரியா அவர்கள் ஒரு இந்திய தொலைக்காட்சி நடிகை ஆவார் அவர் முக்கியமாக தமிழ் தொலைக்காட்சி துறையில் பணிபுரிந்து வருகிறார். தமிழ் தொலைக்காட்சி துறையில் உள்ள அழகான  நடிகைகளின் இவரும் ஒருவர்.

 கோமதி பிரியா அவர்கள் பிப்ரவரி 8 1993 ஆம் ஆண்டு மதுரையில் பிறந்துள்ளார் இவர் கிட் ல ஆரிபெல்லம் என்ற தொலைக்காட்சி தொடரில் நடித்துள்ளார்.

கலர் தமிழில் ஒளிபரப்பாகும் ஓவியா போன்ற தொடர்களிலும் நடித்துள்ளார் தனது தொலைக்காட்சி துறை ஒரு தொலைக்காட்சி நடிகையாக தனது திரையுலக வாழ்க்கையை தொடங்கினார்.

 ஓவியா தொடரில் தனது அற்புதமான நடிப்பிற்காக நிறைய புகழ் பெற்றார் தற்போது தமிழ் தெலுங்கு என இரு மொழி தொடர்களில் நடித்து வருகிறார்.

விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பப்பட்ட வேலைக்காரன் என்ற பிரபலமான தொலைக்காட்சி தொடரில் வள்ளி என்ற கதாபாத்திரத்தில் நடித்துள்ளார் இவர் தொடரின் மூலம் வெளிச்சத்திற்கு வந்தார்.

 அதன் பிறகு தற்போது விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் சிறகடிக்க ஆசை என்ற தொடரில் மீனா என்ற கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார் இவர் தொடரின் மூலம் மிகவும் வரவேற்பை பெற்றுள்ளார்.

 தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் அதிகமான பின் தொடர் பவர்களை வைத்துள்ளார் மேலும் தனது புகைப்படங்களையும் ரீல்ஸ்களையும் பதிவிட்டு வருகிறார்.

Gomathi Priya

Gomathi Priya

Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

The Latest

To Top