Actress Gossips

சிறகடிக்க ஆசை தொடரின் மீனா அவர்களின் டிரெடிஷனல் போட்டோஸ் இணையத்தில் வெளியீடு.

Gomathi Priya

 கோமதி பிரியா அவர்கள் ஒரு இந்திய தொலைக்காட்சி நடிகை ஆவார் இவர் முக்கியமாக தமிழ் தொலைக்காட்சி துறையில் பணிபுரிந்து வருகிறார் இவர் பிப்ரவரி 8 1993 ஆம் ஆண்டு மதுரையில் பிறந்துள்ளார்.

கோமதி பிரியா அவர்கள் ஹிட்லர் காரி வெள்ளம் என்ற தொலைக்காட்சி தொடரின் மூலம் திரையுலகில் அறிமுகமானார் மேலும் இவர் தொலைக்காட்சி துறையில் வளர்ந்து வரும் நடிகைகளில் ஒருவராவார்.

கோமதி பிரியா அவர்கள் விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பப்பட்ட வேலைக்காரன் என்ற தொலைக்காட்சி தொடரில் சபரிநாதன் அவர்களுக்கு இணையாக வள்ளி என்ற முக்கிய முன்னணி கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.

 கலர் தமிழில் ஒளிபரப்பாகும் ஓவியா போன்ற தொடர்களிலும் நடித்துள்ளார் தமிழ் தொலைக்காட்சி துறையில் உள்ள அழகான நடிகைகளின் இவரும் ஒருவர் அந்தத் தொடரில் அவர் தனது அற்புதமான நடிப்பிற்காக நிறைய புகழ் பெற்றுள்ளார்.

தற்போது தமிழ் தெலுங்கு என இரு மொழி தொலைக்காட்சி தொடர்களிலும் நடித்து வருகிறார் கோமதி பிரியா அவர்கள் சமூக வலைதளங்களும்  சுறுசுறுப்பாக இருந்து வருகிறார் .

தற்போது விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் சிறகடிக்க ஆசை என்ற தொடரில் மீனா என்ற கதாபாத்திரத்தில் வெற்றி வசந்த் அவர்களுக்கு இணையாக நடித்து வருகிறார்.

இவர் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் அதிகமான பெண் தொடர்பவர்களை வைத்துள்ளார் மேலும் தனது தனிப்பட்ட புகைப்படங்களையும் பதிவிட்டு வருகிறார்.

 

Gomathi Priya

Gomathi Priya

Gomathi Priya

Gomathi Priya

Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

The Latest

To Top