Actress Gossips

பாக்கியலட்சுமி தொடரின் எழில் அவர்களை மாடர்ன் லுக் போட்டோஸ் இணையத்தில் வெளியீடு

vj vishal

விஜே விஷால் அவர்கள்  தமிழ் தொலைக்காட்சி துறையில் மிகவும் பிரபலமானவர் வெளிச்சம் தொலைக்காட்சியில் வீஜே ஆக தனது வாழ்க்கையை தொடங்கினார் அங்கு அவர் அங்காளி பங்காளி என்ற நிகழ்ச்சியை தொகுத்து வழங்கினார்.

 அவர் நடிப்புக்கு மாறுவதற்கு முன்பு வேந்தர் தொலைக்காட்சியில் தொகுப்பாளராக பணியாற்றியுள்ளார் இவர் அரண்மனைக்கிளி தென்றல் வந்து என்னை தொடும் மற்றும் பல பிரபலமான தொடர்களில் நடித்துள்ளார்.

 தற்போது விஜய் தொலைக்காட்சியில்  ஒளிபரப்பப்படுகின்ற பிரபலமான தொடர்பான பாக்கியலட்சுமி என்ற தொடரில் எழில் என்ற  கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார் இத்தொடரின் மூலம் இவர் புகழையும் அங்கீகாரத்தையும் பெற்றுள்ளார்.

இந்த தொடர் தமிழ் தொலைக்காட்சி துறையில் தன்னை ஒரு திறமையான நடிகராக நிலைநிறுத்த உதவியது அவர் சமையல் ரியாலிட்டி ஷோவான குக் வித் கோமாளி சீசன் போரில் தோன்றியுள்ளார்.

விஜே விஷால் தனது திறமை கடின உழைப்பு மற்றும் அர்ப்பணிப்பு ஆகியவற்றால் தமிழ் தொலைக்காட்சி துறையில் தானே இடத்தை பிடித்துள்ளார்.

 வி ஜே விஷால் அவர்கள் பிப்ரவரி 13 1996 ஆம் ஆண்டு பிறந்தார் இவர் சென்னை ஏவி மெய்யப்பன் மெட்ரிகுலேஷன் உயர்நிலைப் பள்ளியில் தனது பள்ளி படிப்பை முடித்துள்ளார்.

பின்னர் சென்னை அண்ணா பல்கலைக்கழகத்தில் பட்டப் படிப்பை முடித்துள்ளார் இசையை கேட்பது உடற்பயிற்சி செய்வது மற்றும் ஓடுவது போன்ற செயல்களை வைத்துள்ளார்.

விஷால் அவர்கள் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில்  அதிகமான பின் தொடர்பவர்களை வைத்துள்ளார் மேலும் தனது புகைப்படங்களையும் சூட்டில் போட்டோஸ்களையும் வெளியிட்டு வருகிறார். 

vj vishal

vj vishal

Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

The Latest

To Top