Actress Gossips

பாண்டியன் ஸ்டோர் மூர்த்தி அவர்கள் சுதந்திர தினத்திற்கு வெளியிட்ட போஸ்ட் இணையத்தில் வெளியீடு.

stalin muthu

ஸ்டாலின் முத்து அவர்கள் தமிழ் திரைப்படம் மற்றும் தொலைக்காட்சி துறையில் பணியாற்றி வருகிறார் இவர் இயக்குனர் பாரதிராஜா அவர்களின் உறவினர் ஆவார்.

ஸ்டாலின் முத்து அவர்கள் 7c தொடரில் மூலம் ஸ்டார் விஜய்  தொலைக்காட்சியில்அறிமுகமானார்  பின்னர் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பாண்டியன் ஸ்டோர்ஸ் என்ற பிரபலமான தொலைக்காட்சி தொடரில் நடித்து வருகிறார்.

 பாண்டியன் ஸ்டோர்ஸ் தொடரில் ஸ்டாலின் முத்து அவர்கள் மூர்த்தி என்ற கதாபாத்திரத்தில் முக்கிய இடத்தில் நடந்து வருகிறார் இவர் இத்தொடரில் நான்கு சகோதரர்களில் மூத்தவராக நடித்து வருகிறார்.

 ஸ்டாலின் முத்து அவர்கள் ஆண்டாளகர் கனா காணும் காலங்கள் சரவணன் மீனாட்சி மாப்பிள்ளை தெற்கத்தி பொண்ணு பாசமலர் போன்ற தொலைக்காட்சி தொடர்களில் நடித்துள்ளார்.

மேலும் ஸ்டாலின் முத்து அவர்கள் பல்வேறு தொலைக்காட்சி நடிகர்கள் மற்றும் நடிகைகளுடனும் நடித்துள்ளார் இவர் தொலைக்காட்சி தொடர்களில் மட்டுமல்லாது திரைப்படங்களிலும் நடித்துள்ளார்.

ஸ்டாலின் முத்து அவர்கள் செங்காட்டு பூமியிலே என்னும் திரைப்படத்திலும் கொம்பன் திரைப்படத்திலும் மற்றும் கொடிவீரன் திரைப்படத்திலும் நடித்துள்ளார்.

அதன் பின்பு தற்போது விக்ரம் பிரபு அவர்கள் நடித்த  புலிக்குத்தி பாண்டி என்ற திரைப்படத்தில் லட்சுமிமேனன் அவர்களுக்கு சகோதரராக நடித்துள்ளார் இத் திரைப்படத்தின் மூலம் இவர் பிரபலம் அடைந்துள்ளார்.

ஸ்டாலின் முத்து அவர்கள் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் அதிகமான பின் தொடர்பவர்களை வைத்துள்ளார் மேலும் தனது புகைப்படங்களையும் தனது குழுவுடன் எடுத்த புகைப்படங்களையும் பகிர்ந்து வருகிறார்.

stalin muthu

stalin muthu

Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

The Latest

To Top