Actress Gossips

பாண்டியன் ஸ்டோர்ஸ் கதிர் அவர்களின் பயோகிராபி மற்றும் ஃபோட்டோஸ்.

kumaran thangarajan

குமரன் தங்கராஜன்  அவர்கள் தமிழ்நாட்டு நடன கலைஞர்கள் மற்றும் நடிகர் ஆவார் இவர் மார்ச் 10 1989 ஆம் ஆண்டு பிறந்தார் ஆரம்ப காலத்தில் இவர் விஜய் தொலைக்காட்சி ஜோடி நம்பர் 1 என்ற நடன போட்டி நிகழ்ச்சி பின்னனி நடன கலைஞராக பணியாற்றினார்.

 2015 இது என்ன மாயம் என்ற திரைப்படத்தின் மூலம் நடிகராக அறிமுகமானார் இந்த படம் திரைப்படத்தின் விக்ரம் பிரபு கீர்த்தி சுரேஷ் காவியா செட்டி நவ் தி போன்ற பல நடித்துள்ளனர்.

2017 விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான மாப்பிள்ளை என்ற தொலைக்காட்சி தொடரில் கதாபாத்திர நடிகராக அறிமுகம் ஆனார் செந்தில்குமார் மற்றும் நடிகை ஸ்ரீஜா சந்திரன் ஆகியோர் முன்னணிக்கு கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்கள்.

2009 ஆம் ஆண்டு  கலைஞர் தொலைக்காட்சியில் மாநாடு மயிலாட என்னும் நிகழ்ச்சியில் போட்டியாளராக இருந்துள்ளார் 2018 ஆம் ஆண்டு  விஜய் தொலைக்காட்சியில் ஜோடி பன் அன்லிமிடெட் என்னும் நிகழ்ச்சியில் போட்டியாளராக இருந்துள்ளார்.

 அதனை தொடர்ந்து 2018 ஆம்  விஜய் தொலைக்காட்சியில்ஆண்டு ஈரமான ரோஜாவே என்னும் தொடரில் மாறன் என்னும் கதாபாத்திரத்தில் பவித்ரா அவர்களுக்கு இணையாக நடித்துள்ளார்.

மேலும் 2018 ஆம் ஆண்டு  விஜய் தொலைக்காட்சியில்பாண்டியன் ஸ்டோர்ஸ் என்னும் தொடரில் கதிர் என்னும் கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார் இதன் மூலம் அவர் மக்களிடையே பெரும் வரவேற்பை பெற்றுள்ளார் அது மட்டுமல்லாது பிரபலமடைந்தும் வருகிறார்.

2009 ஆம் ஆண்டு   விஜய் தொலைக்காட்சியில்ஸ்டார்ட் மியூசிக் என்னும் நிகழ்ச்சியில் விருந்தினராக பங்கேற்று உள்ளார் மேலும் குமரன் அவர்கள் 2019 ஆம் ஆண்டு விஜய் அவார்ட்ஸ் கலாட்டா நட்சத்திர விருதுகள் 2009 என்னும் விழாவில் சிறந்த ஜோடிக்கான விருதை பெற்றுள்ளார்.

மேலும் குமரன் அவர்கள்  இணையதிலும் சுறுசுறுப்பாக இருந்து வருகிறார் அது மட்டுமல்ல அது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வீடியோக்களையும் ரீல்ஸ்களையும் அப்டேட் செய்துள்ளார் அதிகமான பாலோவரகளையும் வைத்துள்ளார்.

kumaran thangarajan

kumaran thangarajan

kumaran thangarajan

kumaran thangarajan

kumaran thangarajan

kumaran thangarajan

kumaran thangarajan

kumaran thangarajan

Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

The Latest

To Top