Actress Gossips

பாண்டியன் ஸ்டோர்ஸ் கண்ணன் அவர்களின் ட்ரெண்டிங் போட்டோஸ் இணையத்தில் வெளியீடு.

saravana vikram

சரவணன் விக்ரம் அவர்கள் ஓர் இந்திய நடிகர் அவர் தமிழ் திரைப்படம் மற்றும் தொலைக்காட்சி துறைகளில் பணியாற்றுகின்றார். அவர் ஜூன் 28 1995 அன்று இந்தியாவின் தமிழ்நாட்டில் உள்ள தேனியில் பிறந்தார் அவரது முதல் படத்தின் பெயர் கண்மணியாகும் இது ஒரு தமிழ் மொழி திரைப்படம் ஆகும்.

மேலும் சரவணன் அவர்களின் தந்தை பெயர் கதிரேசன் தாய் பெயர் தெரியவில்லை  இவர் திருச்செங்கோடு வித்தியா விகாஸ் ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் பள்ளி படிப்பை முடித்தார் மேலும் மகேந்திரா பொருளியல் கல்லூரியில் தனது பட்டப்படிப்பை முடித்துள்ளார்.

 மேலும் சரவண விக்ரம் அவர்கள் கரம் பகுத்தறிவு என் உயிர் நண்பன் கண்மணி மற்றும் பல பிரபலமான படங்களில் நடித்துள்ளார்.

 சரவணன் விக்ரம் அவர்கள் பாண்டியன் ஸ்டோர்ஸ் என்னும் தொடரில் கண்ணன் இன்னும் கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார் இந்த தொடரில் அவர் அண்ணன்  மூன்று பேர்களுக்கு தம்பியாக நடித்து வருகிறார் இதன் மூலம் வரவேற்பை பெற்றுள்ளார்.

மேலும் இவர் சின்னத்தம்பி என்னும் விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான தொடரில் நடித்துள்ளார் இவர் ரௌத்திரம் பழகு குறள் எண்1031 என்னும் திரைப்படங்களிலும் நடித்துள்ளார் சரவண விக்ரம் அவர்கள் சமூக ஊடகங்களிலும் மிகவும் சுறுசுறுப்பாக இருந்து வருகிறார்.

saravana vikram

saravana vikram

saravana vikram

saravana vikram

saravana vikram

saravana vikram

saravana vikram

saravana vikram

Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

The Latest

To Top