Actress Gossips

பாண்டியன் ஸ்டோர் முல்லை அவர்களின் மாடர்ன் போட்டோஸ் இணையத்தில் வெளியீடு.

kaviyaarivumani

காவியா அறிவுமணி அவர்கள் தமிழ் தொலைக்காட்சி துறையில் தனது பணிக்காக அறியப்பட்ட ஒரு மாடல் மற்றும் நடிகை ஆவார் இவர் 1998 ஆம் ஆண்டு பிறந்தவர்.

காவியா அறிவுமணி அவர்கள் தனது பள்ளி படிப்பை  சென்னை உள்ளபெத்தேல் மெட்ரிகுலேஷன் மேல்நிலைப்பள்ளி  பயின்றுள்ளார் மேலும் சென்னையில் உள்ள மீனாட்சி மகளிர் கல்லூரியில் தனது பட்டப் படிப்பை படித்து முடித்துள்ளார்.

மேலும் காவியா அறிவுமணி அவர்கள் தனது பொழுதுபோக்கு நிகழ்ச்சிகளாக புத்தகங்களை படித்தல் பயணம் செய்தல் இசைகளை கேட்பது பலகை விளையாடுவது போன்றவற்றை வைத்துள்ளார்.

காவியா அறிவுமணி அவர்கள் பூர்விகா சூப்பர் சரவணா ஸ்டோர்ஸ் போன்ற பல பிராண்டுகளை விளம்பரப்படுத்துகிறார் காவியா அறிவுமணி அவர்கள் ஒரு உடற்பயிற்சி  ஆர்வலர்  இவர் எப்போதும் யோகா செய்ய விரும்புவார்.

மேலும் காமியா அறிவுமணி அவர்கள் சமீபத்திய போட்டோ சூட்டின் புகைப்படங்களை அனைத்தும் சமூக  ஊடக தளங்களில் வைரலாகி வருகின்றன.

காவியா அறிவுமணி அவர்கள் 2022 ஆம் ஆண்டு மிரர் என்னும் திரைப்படத்தில் ஹேமாவாக நடித்துள்ளார் மேலும் 2023 ஆம் ஆண்டு ரிப்பபரி என்னும் திரைப்படத்திலும் நடித்துள்ளார்.

அது மட்டுமல்லாது காவியா அவர்கள் 2019 ஆம் ஆண்டு  விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான பாரதி கண்ணம்மா என்னும் தொடரில்  அறிவு மணியாக சௌந்தர்யா அவர்களுக்கு மகளாக நடித்துள்ளார்.

மேலும் அவர் தற்போது பாண்டியன் ஸ்டோர் என்னும் தொடரில் முல்லை என்னும் கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார். இவரது instagram கணக்கில் 1.4 மில்லியனுக்கு அதிகமாக பின் தொடர்பவர்கள் உள்ளனர்.

kaviyaarivumani

kaviyaarivumani

kaviyaarivumani

kaviyaarivumani

kaviyaarivumani

kaviyaarivumani

Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

The Latest

To Top