Actress Gossips

பாண்டியன் ஸ்டோர்ஸ் முல்லை அவர்களின் ட்ரெண்டிங் போட்டோஸ் இணையத்தில் வெளியீடு.

kaviya arivumani

காவியா அறிவுமணி அவர்கள் தமிழ் தொலைக்காட்சி துறையில் தனது பணிக்காக நன்கு அறியப்பட்ட ஒரு மாடலாவார் இவர் நடிகை ஆவார்  இவர் 1998 ஆம் ஆண்டு பிறந்தவர்.

 சென்னையில் உள்ள பெத்தேல் மெட்ரிகுலேஷன் மேல்நிலைப்பள்ளியில் தனது பள்ளி படிப்பை முடித்துள்ளார் மேலும் சென்னையில் உள்ள மீனாட்சி மகளை கல்லூரியில் தனது பட்டப் படிப்பையும் முடித்துள்ளார்.

இவர் தனது பொழுதுபோக்கு நிகழ்ச்சிகளாக புத்தகங்களை படித்தால் பயணம் செய்தல் திசைகளை கேட்பது பலகைகள் விளையாடுவது போன்றவற்றை வைத்துள்ளார்.

 மேலும் காவியா அவர்கள் பூர்விகா சூப்பர் சரவணா ஸ்டோர்ஸ் போன்ற பல பிராண்டுகளை விளம்பரப்படுத்துகிறார்  அது மட்டுமல்லாது அவர் ஒரு உடற்பயிற்சி ஆர்வலர் எப்போதும் யோகா செய்ய விரும்புகிறார்.

காவியா அவர்கள் தொலைக்காட்சி தொடர்கள் மட்டுமல்லாது திரைப்படங்களிலும் நடித்துள்ளார் 2022 ஆம் ஆண்டு ஹேமாவாக மிரர் என்னும் திரைப்படத்தில் நடித்துள்ளார்.

அதனை தொடர்ந்து 2023 ஆம் ஆண்டு ரிப்புபரி என்னும் திரைப்படத்திலும் நடித்துள்ளார் மேலும் இவர் தொலைக்காட்சி தொடர்களிலும் நடித்துள்ளார்.

2019 ஆம் ஆண்டு விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான பாரதிகண்ணம்மா என்னும் தொடரில் அறிவு மணி என்னும் கதாபாத்திரத்தில் முக்கிய முன்னணி வருடத்தில் நடத்துள்ளார் இத்தொடரில் இவர் சவுந்தர்யா அவர்களுக்கு மகளாக நடித்து வருகிறார்.

2020 ஆம் ஆண்டு விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான பாண்டியன் ஸ்டோர்ஸ் என்னும் தொடரில் முல்லை என்னும் கதாபாத்திரத்தில் நடித்தார் இதன் மூலம் அவர் பிரபலமடைந்து வருகிறார்.

இவர் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் 1.4 மில்லி எனக்கு அதிகமாக பின் தொடர்பவர்களை வைத்துள்ளார் மேலும் அதிகமான போட்டோஸ் வெளியிட்டுள்ளார்.

kaviya arivumani

kaviya arivumani

kaviya arivumani

kaviya arivumani

kaviya arivumani

kaviya arivumani

Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

The Latest

To Top