Actress Gossips

பாண்டியன் ஸ்டோர்ஸ் பார்வதி அவர்களின் தற்போதைய போட்டோஸ் இணையத்தில் வெளியீடு.

சாந்தி வில்லியம் ஒரு இந்திய நடிகை ஆவார் இவர் திரைப்படம் மற்றும் தொலைக்காட்சிகளில் பணிபுரிகிறார் பல்வேறு தமிழ் மற்றும் மலையாள திரைப்படங்கள் மற்றும் தொடர்களில் துணை வேடங்களில் நடித்துள்ளார்.

 சாந்தி வில்லியம் அவர்கள் 1976 ஆம் ஆண்டு மதன மாளிகை 1927 ஆம் ஆண்டு உயர்ந்தவர்கள் 1978 ஆம் ஆண்டு ஜெனரல் சக்கரவர்த்தி ஆகிய திரைப்படங்களில் நடித்துள்ளார் மேலும் 1980 ஆம் ஆண்டு  பணம் பெண் பாசம் ஆகிய திரைப்படங்களிலும் நடித்துள்ளார்.

1993ஆம் ஆண்டு ஜென்டில்மேன் 1995 ஆம் ஆண்டு கருப்பு நிலா 1996 ஆம் ஆண்டு கிழக்கு முகம் மற்றும் பூவே உனக்காக 1998 ஆம் ஆண்டு காதலே நிம்மதி செல்லம்மாள் மற்றும் சுயம்பு வரம் மற்றும் ஜோடி போன்ற படங்களில் நடித்துள்ளார்.

 2000 ஆம் ஆண்டு பெண்ணின் மனதை தொட்டு 2001 ஆம் ஆண்டு வாஞ்சிநாதன் 2001 ஆம் ஆண்டு நரசிம்மா 2002 ஆம் ஆண்டு ரோஜா கூட்டம் 2003 ஆம் ஆண்டு திருமலை பார்த்திபன் கண்ட கனவு 2004 ஆம் ஆண்டு ஆயுத எழுத்து மானஸ்தன் உதயா 2005 ஆம் ஆண்டு ஆடும் கூத்து போன்ற திரைப்படங்களிலும் நடித்துள்ளார்.

2000 ஆம் ஆண்டு தமிழிலில் சன் டிவியில் வெளியான சித்தி என்னும் சீரியலில் பத்மாவதி என்னும் கதாபாத்திரத்திலும் 2002 ஆம் ஆண்டு விஜய் டிவியில் வெளியான மருமகள் என்னும் சீரியலில் நம் நடித்துள்ளார் மேலும் 2002 ஆம் ஆண்டு மெட்டிஒலி என்னும் தொடரில் ராஜேஸ்வரி என்ற கதாபாத்திரத்தில்  நடித்துள்ளார்.

2005 ஆம் ஆண்டு மனைவி என்னும் சீரியலில் நடித்துள்ளார் அதனை தொடர்ந்து 2006 ஆம் ஆண்டு ராஜராஜேஸ்வரி என்று என்னும் தொடரில் சன் டிவியில் தோன்றியுள்ளார் 2008 ஆம் ஆண்டு கலசம் என்ற தொடரில் நாகலட்சுமி என்னும் கதாபாத்திரத்தில் சன் டிவியில் வெளியாகி உள்ளார்.

மேலும் சாந்தி வில்லியம் அவர்கள் தற்போது பாண்டியன் ஸ்டோர் சீரியலில் முல்லை அவர்களுக்கு அம்மா என்னும் கதாபாத்திரத்தில் நடந்து வந்துள்ளார் இவர் தனது சிறுவயதில் இருந்து திரையுலகில் பணியாற்றிக் கொண்டுள்ளார்.

shanthi williams

shanthi williams

Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

The Latest

To Top