Actress Gossips

பாண்டியன் ஸ்டோர்ஸ் பார்வதி அவர்களின் ஃபேமிலி போட்டோஸ் இணையத்தில் வெளியீடு.

shanthi williams

 வில்லியம் சாந்தி  அவர்கள் ஒரு இந்திய திரைப்படம் மற்றும் தொலைக்காட்சி நடிகராகவர் இவர் பல்வேறு தமிழ் மற்றும் மலையாள திரைப்படங்களில் மற்றும் தொடர்களில் துணை வேடங்களிலும் நடித்துள்ளார்.

சாந்தி அவர்கள் 23 செப்டம்பர் 1958 ஆம் ஆண்டு கோயம்புத்தூரில் பிறந்தார் அவர்கள் தனது 12 வயதில் குழந்தை நட்சத்திரமாக தொழில்துறைக்கு வந்தார் வில்லியம் 1970 இல் வியட்நாம் வீடு என்னும் திரைப்படத்தின் மூலம் தனது நடிப்பை தொடங்கினார்.

 மேலும் அவர் 1999 முதல் தொலைக்காட்சி தொடர்களில் நடிக்க தொடங்கினார் இரண்டாவது முன்னணி மற்றும் துணை வேடங்களில் நடித்தார் .

சன் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான மெட்டி ஒலி என்னும் தொடரில் பாரம்பரிய அம்மாவாக நடித்ததன் மூலம் அவர் மிகவும் பிரபலமானார்.

 மேலும் அவர் சன் தொலைக்காட்சியில் வெளியான தென்றல் என்னும் தொடரின் தமிழரசன் அவர்களின் அம்மாவாக நடத்ததன் மூலம் இயக்குனர் கே பாலச்சந்திரரால் எதிர்மறை கதாபாத்திரத்தில் சிறந்த நடிகைக்கான விருது வழங்கப்பட்டது.

இவர் பல தமிழ் மற்றும் மலையாள படங்களிலும் சீரியல்களிலும் நடித்துள்ளார் இவர் தொலைக்காட்சி தொடர்களில் மட்டுமல்லாது திரைப்படங்களிலும் சிறந்து விளங்கியுள்ளார்.

1980 இல் பணம் பெண் பாசம் என்னும் திரைப்படத்திலும் 1997இல் ஆஹா என்ன பொருள் என்னும் திரைப்படத்திலும் 2000 ஆம் ஆண்டு உனக்காக மட்டும் என்னும் திரைப்படத்திலு நடித்துள்ளார்.

அதனை தொடர்ந்து 2000 ஆம் ஆண்டு பெண்ணின் மனதை தொட்டு என்னும் திரைப்படத்தில் மைதிலி என்னும் வேடத்தில் நடித்துள்ளார் 2001 ஆம் ஆண்டு டம் டம் டம் என்னும் திரைப்படத்திலும் நடித்துள்ளார்.

இவ்வாறு சாந்தி வில்லியம் அவர்கள் பல்வேறு திரைப்படங்களில் துணை வேடங்களிலும் அம்மா கதாபாத்திரங்களிலும் நடித்து வந்துள்ளார் அவர் மிகவும்  வளர்ந்து வருகிறார்.

 சாந்தி வில்லியம் அவர்கள் தனது இன்ஸ்டாகிராம் பக்கங்களிலும் சுறுசுறுப்பாக இருந்து வருகிறார் அது மட்டுமல்லாது அதிகமான பாலோவர்ஸ்களையும் வைத்துள்ளார்.

shanthi williams

shanthi williams

shanthi williams

shanthi williams

Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

The Latest

To Top