Actress Gossips

ஈரமான ரோஜாவே சீசன் 2 தொடரின் பார்த்திபன் அவர்களின் பிரம்மிக்க வைக்கும் போட்டோஸ் இணையத்தில் வெளியீடு.

siddhrath kumaran

சித்தார்த் குமரன் ஒரு தமிழ் சீரியல் நடிகர் இவர் முக்கியமாக தமிழ் தொலைக்காட்சி துறையில் பணியாற்றுகின்றார் இவர் இந்தியாவில் சென்னையில் பிறந்து  வளர்ந்தார்.

2013 ஆம் ஆண்டில் அவர் தமிழ் தொலைக்காட்சி துறை சரவணன் மீனாட்சி சீசன் 2 என்ற சீரியலுடன் தனது நடிப்பை தொடங்கினார் இத்தொடரில் வைத்தீஸ்வரன் என்னும் கதாபாத்திரத்தில் நடித்தார். இதன் மூலம் அவர் பிரபலமும் அடைந்தார்.

அதன் பிறகு யாரடி நீ மோகினி ரெக்க கட்டி பறக்குது மனசு தேன்மொழி பி எ மற்றும் ஈரமான ரோஜாவே 2 போன்ற பல்வேறு சீரியல்களில் நடிக்க தொடங்கினார்.2021 ஆம் ஆண்டில் அவர் திரைப்படத்தின் மூலம் தமிழ் திரை உலகில் அறிமுகமானார் இவர் டிசம்பர் 29ஆம் தேதி பிறந்தார்.

 ஈரமான ரோஜாவே என்னும் தொடரில் பார்த்திபன் என்ற கதாபாத்திரத்தில் கேபிரில்லா அவர்களுக்கு ஜோடியாக நடித்து வருகிறார் இதன் மூலம் அவர் மிகவும் வரவேற்பை பெற்றுள்ளார்.

அது மட்டுமல்லாது ரெக்க கட்டி பறக்குது மனசு தேன்மொழி பி எ ஆகிய தொடர்களில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வந்துள்ளார்.

சித்தார்த் குமரன் அவர்கள் தனது இன்ஸ்டாகிராம் பக்கங்களிலும் சுறுசுறுப்பாக இருந்து வருகிறார் அவர் தனது போட்டோஸ்க்களையும் வீடியோஸ்களையும் தற்போது இணையத்தில் வெளியிட்டுள்ளார்.

siddhrath kumaran

siddhrath kumaran

siddhrath kumaran

siddhrath kumaran

siddhrath kumaran

siddhrath kumaran

Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

The Latest

To Top