Actress Gossips

ஆஹாகல்யாணம் தொடரின் பிரபா அவர்கள் கிராமத்துப் பெண் தோற்றம் இணையத்தில் வெளியீடு.

ibhaviyashri

பவ்யா ஸ்ரீ அவர்கள் ஒரு இந்திய நடிகை ஆவார் அவர் ஜீ தமிழில் வெளியான திருமதி ஹிட்லரின் நடித்ததற்காக நன்கு அறியப்பட்டவர் இவர் மாடலும் ஆவார்.

திருமதி ஹிட்லர் சீரியலில் சித்ரா என்ற கதாபாத்திரத்தில் நடித்து வந்துள்ளார் மேலும் பவ்யா அவர்கள் டிஜிட்டல் படைப்பாளியும் கூட அவர் ஷோபனா மற்றும் அக்னி நட்சத்திரத்துடன் செம்பருத்தி சீரியல் துணை வேடத்தில் நடித்தார்.

ஸ்டார் விஜய் ஒலிபரப்பாகும் சித்து சீரியலில் கவியாஸ்ரீ முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார் இவர் ஆகஸ்ட் 31 1999ஆம் ஆண்டு பிறந்தார்.

பவ்யா அவர்கள் தனது பொழுதுபோக்கு நிகழ்ச்சிகளாக இசை மற்றும் நடனம் ஆடுவது போன்றவற்றை வைத்துள்ளார் பவ்யா அவர்களுக்கு நாய்வளர்ப்பது மிகவும் பிடிக்கும்.

மேலும் பவ்யஸ்ரீ அவர்கள் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் 30 ஆயிரம் பின் தொடர்பவர்களை வைத்துள்ளார் மேலும் அதில் அதிகமான போட்டோஸ்க்களையும் வீடியோக்களையும் அப்டேட் செய்துள்ளார்.

ibhaviyashri

ibhaviyashri

ibhaviyashri

ibhaviyashri

ibhaviyashri

ibhaviyashri

Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

The Latest

To Top