Actress Gossips

பிரியாமணி அவர்களின் மாடர்ன் போட்டோஸ் அவர்களின் தற்போதைய நிலை

Priyamani

பிரியாமணி அவர்கள் இந்திய நடிகை மற்றும் முன்னாள் மாடல் ஆவார் இவர் தெலுங்கு தமிழ் கன்னடம் இந்தி மற்றும் மலையாள படங்களில் பணிபுரிகிறார் இவர் ஒரு தேசிய திரைப்பட விருது மற்றும் 3 பிலிம் பேர் விருதுகள் தென் மற்றும் ஒரு பிலிம்பேர் ஓ டி டி வேலூர் பல விருதுகளை  பெற்றவர்.

இவரது முழு பெயர் பிரியா வாசுதேவ் மணி ஐயர் ஆகும் ஜூன் 4 1984 ஆம் ஆண்டு பிறந்தார் 2003 ஆம் ஆண்டு எவரேக்காது என்ற தெலுங்கு படத்தின் மூலம் நடிகையாக அறிமுகமானார் பிரியாமணி.

2007ஆம் ஆண்டு தமிழ் காதல் நாடகமான பருத்திவீரனில் கிராமத்து பொன்னாக முத்தழகுவாக நடிப்பதற்காக பரவலாக அங்கீகாரத்தை பெற்றார் அவரது நடிப்பிற்கு சிறந்த நடிகைக்கான தேசிய திரைப்பட விருதையும் தமிழ் சிறந்த நடிகைக்கான பிலிம் பேர்  விருதையும் பெற்றார்.

அவரது குறிப்பிடத்தக்க படைப்புகளில் 2009 ஆம் ஆண்டு ராம் என்னும் திரைப்படத்தில் நடித்துள்ளார் 2010 ஆம் ஆண்டு ராவணன் என்னும் திரைப்படத்தில் நடித்துள்ளார் மேலும் 2010 ஆம் ஆண்டு என்னும் திரைப்படத்தில் நடித்துள்ளார்.

மேலும் பிரியாமணி அவர்கள் 2012 ஆம் ஆண்டு சாருலதா என்னும் திரைப்படத்தில் இரு வேடங்களில் நடித்துள்ளார் மேலும் 2016 ஆம் ஆண்டு இராமாயணம் படங்களில் நடித்துள்ளார்.மேலும் பிரியாமணி அவர்கள் தென்னிந்திய மொழியில் பல நடன ரியாலிட்டி ஷோக்களிலும் அவர் நடுவராக இருக்கிறார்.

2003 ஆம் ஆண்டு எவரெது அடங்காது என்னும் தெலுங்கு திரைப்படத்தில் ரேகா என்னும் கதாபாத்திரத்தில் நடித்துள்ளார் மேலும் 2004 ஆம் ஆண்டு கண்களால் கைது செய் என்னும் திரைப்படத்தில் வித்யா சடகோபன் என்னும் கதாபாத்திரத்தில் தமிழில் நடித்துள்ளார் அதே ஆண்டு சத்தியம் என்னும் திரைப்படத்தில் சோனா என்னும் கதாபாத்திரத்தில் மலையாளத்தில் நடித்துள்ளார்.

மேலும் பல திரைப்படங்களில் நடித்து வெற்றிகளை பெற்றுள்ள பிரியாமணி அவர்கள் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தனது ஃபோட்டோஸ்களையும் வீடியோக்களையும் பகிர்ந்துள்ளார் தற்போது அது வைரலாகி வருகின்றது .

Priyamani


Priyamani

Priyamani

Priyamani

Priyamani

Priyamani

Priyamani

Priyamani

 

Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

The Latest

To Top