Actress Gossips

ஈரமான ரோஜாவே சீசன் 2 தொடரின் பிரியா அவர்களின் பிரம்மாண்ட போட்டோஸ் இணையத்தில் வெளியீடு.

swathikonde

சுவாதி கொண்டே அவர்கள் தொலைக்காட்சி மற்றும் திரைப்பட நடிகை ஆவார் இவர் முதன்மையாக கன்னடம் மற்றும் தமிழ் துறையில் பணியாற்றுகின்றார்.

 28 பிப்ரவரி 1992 ஆம் ஆண்டு பிறந்தவர்  கர்நாடகாவில் உள்ள தும்கூர் என்னும் ஊரில் பிறந்தவர் சுவாதி அவர்கள் 2018 முதல் பொழுதுபோக்கு துறையில் தீவிரமாக உள்ளார்.

சுவாதி அவர்கள்  2018 ஆம் ஆண்டு வெண்ணிலா என்ற படத்திலும் 2018 ஆம் ஆண்டு கட்டுக்கதை என்னும் படத்திலும் மற்றும் 2018 ஆம் ஆண்டு ராம்ராஜ்யம் என்ற படத்திலும் நடித்ததற்காக பிரபலமாக அங்கீகரிக்கப்பட்டார்.

 சுவாதி கொண்டே அவர்கள் 2018 ராம்ராஜ்ஜியம் என்ற நாடக திரைப்படத்துடன் தனது திரையுலக வாழ்க்கையை தொடங்கினார்  ராம் ராஜ்யத்தின் கதை இந்தியாவை ஒரே நாடாக ஆள வேண்டும் என்ற காந்திஜியின் கற்பனையை  பின்பற்றியது.

பின்னர் 2018 ஆம் ஆண்டு திரில்லர் திரைப்படமான வெண்ணிலாவில் தோன்றினார் அதனை தொடர்ந்து 2019 அவர் ஒரு திகில் திரைப்படமான காம ரோட்டு செக்போஸ்ட் என்னும் திரைப்படத்தில் நடித்தார்.

 சுவாதி கொண்டே அவர்கள் ஒரு இளம் கலை இயக்குனர் மற்றும் நடிகை மற்றும் அவரது படைப்புகளில் இளமையை சித்தரிக்கிறார்.

அவர் 2022 ஸ்டார் விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகின்ற ஈரமான ரோஜாவே சீசன் 2 என்ற தொடரில் சித்தார்த் குமாரனுக்கு ஜோடியாக பிரியாவாக காணப்படுகிறார்.

மேலும் இவர் சமூக ஊடங்களிலும் மிகவும் சுறுசுறுப்பாக இருந்து வருகிறார் தினசரி போட்டோக்களையும் வீடியோஸ்களையும் அப்டேட் செய்து கொண்டு வருகிறார்.

swathikonde

swathikonde

swathikonde

swathikonde

swathikonde

swathikonde

Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

The Latest

To Top