Actress Gossips

பாக்கியலட்சுமி தொடரின் ராதிகா அவர்களின் பிரம்மாண்ட போட்டோஸ் இணையத்தில் வெளியீடு.

Reshma Pasupuleti

 ரேஷ்மா அவர்கள் 23 ஜூலை 1983 ஆம் ஆண்டு காஞ்சிபுரம் மாவட்டத்தில் பிறந்துள்ளார் இவர் தனது தந்தை பிரசாந்த் பசப்புலேட்டி தயாரித்த வேலையின் வந்துட்டா வெள்ளைக்காரன் என்ற படத்தில் புஷ்பா என்ற பாத்திரத்தில் நடித்ததற்காக இவர் .

இவர் மலையாளம் தமிழ் இரு மொழி திரைப்படமான கேர்ல்ஸ் பணிபுரிந்தார்  இவர் நெட்பிக்ஸ் இந்தியாவின் 2019 புதிய திட்டத்தின் ஒரு பகுதியாக உள்ளார்.

இவர் இந்தியாவில் மீட்டு இயக்கத்தின் ஆதரவாளராக இருந்துள்ளார் பொழுதுபோக்கு துறையில் நுழைவதற்கு முன்பு இவர் ஒரு  விமான பணி பெண்ணாக பணிபுரிந்துள்ளார்.

2014 ஆம் ஆண்டு சன் தொலைக்காட்சியில் ஒளிபரப்பப்பட்ட வாணி ராணி என்ற தொடரில் தேவிகா மூர்த்தி என்ற கதாபாத்திரத்தில் நடித்துள்ளார் அதனை தொடர்ந்து பத்து மணி கதைகள் என்ற தொடரில் ரதி என்ற கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.

2014 ஆம் ஆண்டு விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பப்பட்ட ஆண்டாள் அழகர் என்ற தொடரில் மலர்விழி என்ற கதாபாத்திரத்தில் நடித்துள்ளார் அரையாண்டு சன் தொலைக்காட்சியில் ஒளிபரப்பப்பட்ட வம்சம் என்ற தொடரில் சுப்ரியா என்ற கதாபாத்திரத்திலும் நடித்துள்ளார்.

அதனை தொடர்ந்து சன் தொலைக்காட்சியில் ஒளிபரப்பப்பட்ட மரகத வீணை என்ற தொடரில் திவ்யா என்ற கதாபாத்திரத்தில் ஜீ தமிழில் ஒளிபரப்பப்பட்ட உயிர்மை என்ற தொடரில் சுமதி என்ற கதாபாத்திரத்திலும் நடித்துள்ளார்.

இவர் தற்போது விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் பாக்கியலட்சுமி என்ற தொடரில் ராதிகா என்ற கதாபாத்திரத்தில் நடித்த வருகிறார் இவர் தொடரின் மூலம் மிகவும் பிரபலமடைந்தும் வருகிறார் மற்றும் வளர்ந்து வருகிறார்.

தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் அதிகமான பின் தொடர்பவர்களை வைத்துள்ளார் மேலும் தனது புகைப்படங்களையும் வீடியோக்களையும் வெளியிட்டு வருகிறார்.

Reshma Pasupuleti

Reshma Pasupuleti

Reshma Pasupuleti

Reshma Pasupuleti

Reshma Pasupuleti

Reshma Pasupuleti

Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

The Latest

To Top