Actress Gossips

பாக்கியலட்சுமி தொடரின் ராதிகா அவர்களின் நியூ லுக் இணையத்தில் வெளியீடு.

Reshma Pasupuleti

ரேஷ்மா பசுபிலிட்டி என்பவர் ஒரு இந்திய திரைப்படம் மற்றும் தொலைக்காட்சி நடிகை மற்றும் வடிவழகி மற்றும் தொகுப்பாளர் ஆவார் அவர் நடிகர் பாபி சிம்மாவின் உறவினரும் ஆவார். இவரது தந்தை பிரசாந்த் தயாரித்த வேலைன்னு வந்துட்டா வெள்ளைக்காரன் என்ற படத்தில் புஷ்பா என்ற பாத்திரத்தில் நடித்ததற்காக இவர் அறியப்பட்டவர்.

தமிழ் இரு மொழி திரைப்படமான  கேர்ள்ஸ் சீல்  பணிபுரிந்தார் இவர் நெட் பிக்ஸ் இந்தியாவின் 2019 புதிய திட்டத்தின் ஒரு பகுதியாகவும் உள்ளார் இவர் இந்தியாவில் மி டு இயக்கத்தின் ஆதரவாளராக இருந்துள்ளார்.

பொழுதுபோக்கு துறையில் நுழைவதற்கு முன்பு இவர் ஒரு விமான பணி பெண்ணாக பணிபுரிந்தார் இவர் பிக் பாஸ் தமிழ் 3 இல் அசல் போட்டியாளராக இருந்துள்ளார்.

இவர் ஜூலை 23 1983 ஆம் ஆண்டு பிறந்தார் இவர் 2014 ஆம் ஆண்டு 10 மணி கதைகள் என்னும் தொடரான ரதி என்னும் கதாபாத்திரத்தில் அனைத்து உள்ளார் மேலும் உயிர் மெய் என்னும் படத்தில் சுமதி என்னும் கதாபாத்திரத்தில் ஜீ தமிழில் தோன்றியுள்ளார்.

2014 ஆம் ஆண்டு  சன் தொலைக்காட்சியில் வெளியான வம்சம் என்னும் தொடரில் சுப்ரியா என்னும் கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்  மேலும் ஆண்டாள் அழகர் என்னும் தொடரில் மலர்விழி என்னும் கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.

2015 ஆம் ஆண்டு இனிமையான நாட்கள் என்னும் திரைப்படத்தில் நடித்துள்ளார் மேலும் திரைக்கு வராத கதை என்னும் திரைப்படத்தில் 2016 ஆம் ஆண்டு இரு மொழி படங்களில் நடித்துள்ளார்.

2016 ஆம் ஆண்டு கோ 2  என்னும் திரைப்படத்தில் தீபா என்னும் கதாபாத்திரத்திலும் மணல் கயிறு 2 திரைப்படத்தில் சந்திரன் கதாபாத்திரத்திலும் நடித்துள்ளார்.

இவர் தற்போது பாக்கியலட்சுமி தொடரில் ராதிகா என்னும் கதாபாத்திரத்தில் நடத்து வருகிறார் மேலும் இன்ஸ்டாகிராம் பக்கங்களும் சுறுசுறுப்பாக இருந்து வருகிறார். ராதிகா என்னும் கதாபாத்திரத்தின் மூலம் இவர் பெரும் வரவேற்பை பெற்றுள்ளார்.

Reshma Pasupuleti

Reshma Pasupuleti

Reshma Pasupuleti

Reshma Pasupuleti

Reshma Pasupuleti

Reshma Pasupuleti

Reshma Pasupuleti

Reshma Pasupuleti

Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

The Latest

To Top