Actress Gossips

ஆகா கல்யாணம் தொடரின் ராஜலட்சுமி அவர்களது மூவி டைம் ஃபோட்டோஸ் இணையத்தில் வெளியீடு.

anitha venkat

அனிதா வெங்கட் அவர்கள் ஒரு இந்திய நடிகை மற்றும் பாடகி ஆவார் இவர் தமிழ் திரைப்படம் மற்றும் தொலைக்காட்சி துறையில் பணிபுரிந்து வருகிறார்.

அனிதா அவர்கள்  13 1982 ஆம் ஆண்டு சென்னையில் பிறந்தவர்  இவரது முதல் திரைப்படத்தின் பெயர் கே எஸ் ரவிக்குமார் அவர்கள் இயக்கிய மற்றும் பிரபல நடிகரான ரஜினிகாந்த் அவர்கள் நடித்த படையப்பா என்ற திரைப்படம் ஆகும்.

அனிதா வெங்கட் அவர்கள் ஆஹா சிவசங்கரி தெய்வமகள் சூப்பர் மாம் மாயா மற்றும் பல பிரபலமான தொலைக்காட்சி தொடர்களில் பணிபுரிந்து உள்ளார்.

அது மட்டுமல்லாது அவர் மகாநதி சங்கர் ஷாம் சதீஷ் அருணகிரி அமையா நாயர் மற்றும் பல பிரபலமான நடிகர்கள் மற்றும் நடிகைகளுடன் பணியாற்றி வருகிறார்.

தற்போது விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் ஆகா கல்யாணம் தொடரில் ராஜலட்சுமி என்ற கதாபாத்திரத்தில் நடந்து வருகிறார் இவர் தொடரின் மூலம் மிகவும் பிரபலம் அடைந்து வருகிறார்.

அனிதா வெங்கட் அவர்கள் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்திலும் அதிகமான பின் தொடர்பவர்களை வைத்துள்ளார் மேலும் தனது புகைப்படங்களையும் அப்டேட் செய்து வருகிறார்.

anitha venkat

anitha venkat

anitha venkat

anitha venkat

anitha venkat

anitha venkat

Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

The Latest

To Top