Actress Gossips

ஆஹா கல்யாணம் தொடரின் ராஜலட்சுமி அவர்களின் சூட்டிங் போட்டோஸ் வைரல்

anitha venkat

அனிதா வெங்கட் அவர்கள் ஒரு இந்திய தொலைக்காட்சி நடிகை மற்றும் பாடகி ஆவார் இவர் தமிழ் திரைப்படம் மற்றும் தொலைக்காட்சி துறையில் பணிபுரிந்து வருகிறார்.

இவர் மார்ச் 13 1982 ஆம் ஆண்டு இந்தியாவில் தமிழ்நாட்டில் உள்ள சென்னையில் பிறந்தவர் இவரது முதல் திரைப்படத்தின் பெயர் ரஜினிகாந்த் அவர்கள் நடித்த கே எஸ் ரவிக்குமார் இயக்கிய படையப்பா என்ற திரைப்படத்தில் சிறிய  வேடத்தில் நடித்துள்ளார்.

அனிதா அவர்கள் ஆஹா சிவசங்கரி தெய்வமகள் சூப்பர் மாம் மாயா மற்றும் பல பிரபலமான தொலைக்காட்சி தொடர்களிலும் அவர் பணியாற்றி வருகிறார். அனிதா வெங்கட் அவர்கள் ஜிமிக்கி கம்மல் விதி வள்ளி போன்ற தொலைக்காட்சி தொடர்களிலும் நடித்துள்ளார்.

மேலும் அவர் மகாநதி சங்க ஷாம் நாயர் சதீஷ் அருணகிரி மற்றும் பல பிரபலமான நடிகைகள் மற்றும் நடிகர்களுடன் பணியாற்றி வருகிறார். 

அனிதா வெங்கட் அவர்கள் தற்போது தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் அதிகமான  பின் தொடர்பவர்கள் வைத்துள்ளார் மேலும் அதிகமான புகைப்படங்களையும் வெளியிட்டு வருகிறார்.

anitha venkat

anitha venkat

anitha venkat

anitha venkat

Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

The Latest

To Top