Actress Gossips

ஆஹா கல்யாணம் தொடரின் ராஜலட்சுமி அவர்களது ஷூட்டிங் போட்டோஸ் இணையத்தில் வெளியீடு

anitha venkat

அனிதா வெங்கட் அவர்கள் ஒரு இந்திய நடிகை மற்றும் பாடகி .தமிழ் திரைப்படம் மற்றும் தொலைக்காட்சி துறையில் பணிபுரிந்து வருகிறார் இவர் மார்ச் 13 1982 ஆம் ஆண்டு சென்னையில் பிறந்தார்.

 முதல் திரைப்படத்தின் பெயர் கே எஸ் ரவிக்குமார் அவர்கள் இயக்கிய ரஜினிகாந்த் அவர்கள் நடித்த படையப்பா என்ற திரைப்படத்தில் சிறிய பாத்திரத்தில் நடித்துள்ளார்.

வெங்கட் அவர்கள் ஆஹா சிவசங்கரி தெய்வமகள் சூப்பர் மாம் மாய மற்றும் பல பிரபலமான தொலைக்காட்சி தொடர்களிலும் அவர் பணியாற்றுகிறார் மேலும் சதீஷ் மகாநதி சங்கர் சாம் அமையா நாயர் சதீஸ் அருணகிரி மற்றும் பிரபலமான நடிகர்கள் மற்றும் நடிகைகளுடன் பணிபுரிந்துள்ளார்.

அனிதா வெங்கட் அவர்கள் தற்போது விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் ஆகா கல்யாணம் என்ற தொடர் ராஜலக்ஷ்மி என்ற கதாபாத்திரத்தில் நடித்த வருகிறார்  இவர் தொடரின் மூலம் மிகவும் பிரபலமடைந்து வருகிறார்.

அனிதாஅவர்கள் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் அதிகமான பின் தொடர் அவர்களை வைத்துள்ளார்  தனிப்பட்ட புகைப்படங்களையும் வெளியீடு செய்கிறார் மேலும் பல பிராண்டுகளை விளம்பரம்  செய்து வருகிறார் .

anitha venkat

anitha venkat

anitha venkat

anitha venkat

Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

The Latest

To Top