Actress Gossips

ஆஹா கல்யாணம் தொடரின் ராஜலட்சுமி அவர்களின் சூட்டிங் ஸ்பாட் போட்டோஸ் இணையத்தில் வெளியீடு.

anitha venkat

அனிதா வெங்கட் அவர்கள் ஒரு இந்திய நடிகை மற்றும் பாடகி ஆவார் அவர் தமிழ் திரைப்படம் மற்றும் தொலைக்காட்சி துறையில் பணியாற்றுகிறார் அவர் 13 மார்ச் 1982 ஆம் ஆண்டு தமிழ்நாட்டில் உள்ள சென்னையில் பிறந்தார்.

 இவர் முதல் திரைப்படத்தின் பெயர் படையப்பா இது தமிழ் மொழி திரைப்படமாகும் இவர் ஆஹா சிவசங்கரி தெய்வமகள் சூப்பர் மாம் மாயா மற்றும் பல பிரபலமான தொலைக்காட்சி தொடர்களிலும் பணியாற்றியுள்ளார்.

மேலும் இவர் மகாநதி சங்கர் சாம் அமையா நாயர் சதீஷ் அருணகிரி மற்றும் பல பிரபலமான நடிகர்கள் மற்றும் நடிகைகளுடன் பணியாற்றியுள்ளார் .

அனிதா அவர்கள் ஜிமிக்கி கம்மல் வள்ளி விதி போன்ற தொலைக்காட்சி தொடர்களில் நடித்துள்ளார் மேலும் இவர் பேஸ்புக் ட்விட்டர் போன்ற சமூக ஊடகங்களிலும் வளர்ந்து வருகிறார்.

அனிதா வெங்கட் அவர்கள் தற்போது விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகின்ற ஆகா கல்யாணம் என்னும் தொடரில் சூர்யா அவர்களுக்கு அம்மா என்னும் கதாபாத்திரத்தில் ராஜலட்சுமி என்னும் கதாபாத்திரத்தில் முக்கிய முன்னணி வேடத்தில் நடந்து வருகிறார்.

 மேலும் இவர் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் அதிகமான பின் தொடர் பவர்களை வைத்துள்ளார் மேலும் தனது போட்டோஸ்க்களையும்  வீடியோ களையும் வெளியிட்டுள்ளார்.

அது மட்டுமல்லாது பல பிராண்டுகளுக்கு தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் விளம்பரப்படுத்துகிறார் மேலும் ரீலஸ்  வெளியிட்டுள்ளார்.

 

anitha venkat

anitha venkat

anitha venkat

anitha venkat

Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

The Latest

To Top