Actress Gossips

தமிழும் சரஸ்வதியும் தொடரின் சரஸ்வதி அவர்களின் ட்ரெண்டிங் போட்டோஸ் வைரல்.

Nakshathra Nagesh

நட்சத்திர நாகேஷ் அவர்கள் ஒரு இந்திய தொலைக்காட்சி நடிகை மற்றும் தொகுப்பாளராக இவர் தமிழ் திரைப்படங்கள் மற்றும் தொலைக்காட்சி நிகழ்ச்சிகளை  தொகுத்து வழங்குகிறார் மற்றும்பணியாற்றி வருகிறார்.

நட்சத்திர அவர்கள் சென்னையில் உள்ள செட்டிநாடு வித்யாஸ்ரமத்தில் தனது பள்ளி படிப்பை முடித்துள்ளார் வீடியோ ஜாக்கியாக பொழுதுபோக்கு துறையில் நட்சத்திர அவர்கள் நுழைந்துள்ளார்.

 பின்பு அவர் IHM  இல் ஹோட்டல் மேலாண்மை படித்தார் சன் தொலைக்காட்சியில் ஒளிபரப்பப்பட்ட சன் சிங்கர் நிகழ்ச்சியில் தொகுப்பாளராகவும் சன் குடும்ப விருதுகள் மற்றும் தென்னிந்திய இன்டர்நேஷனல் கொன்ற விழாக்களுக்கு விருது வழங்குபவராகவும் பணிபுரிந்தார்.

 அதனை தொடர்ந்து அவர் தந்தி தொலைக்காட்சியில் ஒளிபரப்பப்பட்ட வானவில் நிகழ்ச்சியை தொகுத்து வழங்கினார் மற்றும் நட்சத்திர அவர்கள் என் இனிய பொன் நிலாவை போன்ற குறும்படங்களிலும் நடித்துள்ளார்.

 நட்சத்திரஅவர்கள் தொலைக்காட்சி தொடர்களில் மட்டுமல்லாது திரைப்படங்களிலும் நடித்துள்ளார் 2013 ஆம் ஆண்டு சேட்டை என்ற திரைப்படத்திலும் மற்றும் வாயை மூடி பேசவும் திரைப்படங்களில் சிறு வேடங்களில் நடித்துள்ளார்.

பின்னர் 2014 ஆம் ஆண்டு  பாலாஜி மோகனின்  வலைதொடரான எஸ் ஐ அம் சபரின்   ப்ரம் காதலில்  ஒரு குழும நடிகர்களுடன் தோன்றினார் இது முதல் தமிழ் வெப் சீரியஸ்களில் ஒன்றாகும்.

அதனை தொடர்ந்து நட்சத்திர அவர்கள் குஷ்பு அவர்கள் அழைத்த லட்சுமி வந்தாச்சு என்ற தொலைக்காட்சி தொடரில் ஒரு முக்கிய முன்னணி கதாபாத்திரத்தில் நடித்து வந்துள்ளார்.

தற்போது விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் தமிழும் சரஸ்வதியும் என்ற தொடரில் சரஸ்வதி என்ற கதாபாத்திரத்தில் முக்கிய முன்னணி  வேடத்தில் நடித்து வருகிறார்.

 நட்சத்திர அவர்கள் இன்ஸ்டாகிராம் பக்கங்களும் அதிகமான புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார் மற்றும் ரீல்ஸ்களையும் வெளியிடுகிறார்.

Nakshathra Nagesh

Nakshathra Nagesh

Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

The Latest

To Top